என்ன பேசி யிருப்பார்கள்? கொலைக்கூட்டாளியைக் குடியரசுத் தலைவராக்குவதற்கு நன்றி தெரிவித்து இருப்பான் கொலைகாரன். உங்கள் கட்டளையை நிறைவேற்றுவது எங்கள் நற்பேறல்லவா என அடிபணிந்து தெரிவித்து இருப்பார் மன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக