லேப்டாப் என்பது மடிகணிணி. டேப்லெட் என்பது சிறு கணிணி. செய்தி சரிதான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

dont`t fool the people get the exat date when it will happen. 
ப்ளீஸ் நிச்சயமாக சொல்லுங்கள், ஆகாஷ் லேப்டாப் தானே, அணைத்து எடங்கள்ளிலும் ஆகாஷ் டேப்லெட் என்று வந்துள்ளது
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
First Published : 07 Feb 2012 12:40:45 PM IST

பெங்களூரூ, பிப். 7 : மாணவர்களுக்காகவே மிகக் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டு வரும் ஆகாஷ் டேப்லெட்டை, இலவசமாக அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.பெங்களூரூவில் பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல், ஆகாஷ் டேப்லெட்டில் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சில பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த திட்டத்தில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் டேப்லெட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.தற்போது ஆகாஷ் டேப்லெட் ரூ.1500க்கு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசும், கல்வி நிறுவனமும் தலா ரூ.750 செலுத்தினால், மாணவர்களுக்கு இலவசமாகவே ஆகாஷ் டேப்லெட் கிடைக்க வழி உள்ளது. இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என கபில் சிபல் கூறியுள்ளார்.
கருத்துகள்


By abd
2/7/2012 3:50:00 PM
2/7/2012 3:50:00 PM


By bala
2/7/2012 2:41:00 PM
2/7/2012 2:41:00 PM