செவ்வாய், 10 மே, 2011

very big statue of Bhuddhar in Ilangai : உலகின் மிகப் பெரிய புத்தர் சிலை இலங்கையில் அமைக்கப்படுகிறது

பாவம் புத்தர்! அவர் கொள்கையைப் புதைப்பவர்கள் படிமம் எடுத்து விளம்பரம் தேடிக் கொள்கிறார்களே!  கொலைகாரர்கள் அவருக்குச் சிறப்பு செய்வதை என்னென்பது?
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


உலகின் மிகப் பெரிய புத்தர் சிலை இலங்கையில் அமைக்கப்படுகிறது

First Published : 10 May 2011 01:25:19 PM IST


கொழும்பு, மே 10- உலகின் மிகப் பெரிய புத்தர் சிலை இலங்கையில் அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.522 அடி உயரம் கொண்ட அந்த சிலை இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தில் நிறுவப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில். இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இந்த விழாவில், கெஹலிய ரம்புக்வெல உட்பட அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் கலந்துகொள்கின்றனர். முன்னதாக, இந்த புத்தர் சிலை தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வவுனியாவில் நிறுவ திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால், அனுராதபுரத்தில் அமைக்கப்படுவதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்

புத்தர் சிலைக்கு அருகில் ராஜ பக்சேக்கு 1044 அடி உயரம் கொண்ட சிலை நிறுவினால் உலக வரலாற்றில் ராஜ பக்சே என்றும் நினைவில் இருப்பார்...???????
By MUTHU RAMALINGAM.S. ஸ்ரீவைகுண்டம்
5/10/2011 8:45:00 PM
அன்பைப் போதித்த புத்தன்.... உங்கள் ரத்த வெறி பிடித்த பூமியை விட்டுப் போய் விட்டான் என்று உங்களுக்கு இப்போதாவது தெரிந்ததே... பாவிகளே... வெறும் சிலையை வைப்பதால் மட்டுமே அந்த அமைதிப் புறா உங்களை மன்னிக்க போவதில்லை.. அமைதி தேவனின் போதனைகளுக்கு எதிராக மிகப்பெரிய பாவத்தை செய்ததால்தான் மிகப் பெரிய சிலை வைக்கப்போகிரீர்களோ..
By rishi
5/10/2011 8:30:00 PM
"இது எப்படி இருக்கு? " ஹிட்லருக்கு அடுத்த மகாகொலைகாரன் புத்தருக்கு சிலை எடுத்தால் சித பாவம் பொய் விடுமா? இல்லை உலகை ஏமாற்ற போடும் நாடகமா?
By ராஜா மதுரை
5/10/2011 8:19:00 PM
eanda fake dad ku porandavane!ayerakannakaa thamilarkala konnuttu!buttharukku silai vaikiraya?unakku yellow thundu guruvada pannade?
By ilanthirayan
5/10/2011 2:17:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக