எல்லாம் சரிதான். ஆனால், ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பார்வையும் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பார்வையும் நமது அரசியல்வாதிகளுக்கு இருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை? கச்சத்தீவை மீட்கத் தீர்மானம் கொண்டு வந்தால் காங். ஏற்காது என்பதால் அனைத்துக்கட்சி ஆதரவு கோருகிறார். எலலாக் கட்சியும் இதனையே கோரிக்கையாக வைத்திருப்பதால் சரி என்று சொல்வதுதான! ஏன் அதற்குரிய விடையைச் சொல்லாமல் மழுப்புவது ஏன் என்றும் புரியவில்லை. சிக்கல் தொடர்ந்து இருந்தால்தான் அரசியல் பண்ண்லாம் என்றால் அமைதி காக்கட்டும்! இல்லையேல் இந்தத் தீர்மானத்தால் ஒரு பயனும் இல்லை என்றாலும் காங்.முகத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காகவாவது - அது குறித்து அது கவலைப்படப் போவதில்லை என்றாலும் - சரி என்று சொல்லலாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/20/2009 7:03:00 PM
Who is Greedy? Is it old fox MK to enhance his family wealth in billions of ruppees was begging for Ministrial posts for his family or Tamil Nadu Fisherman who wants to make few ruppees in the sea that belongs to Tamils? Many times MK has said that he recogonise Tamil Eelam and if it was an honest opinion the sea belongs to Tamils. What is wrong for a poor Tamil fisherman fishing in his sea. If MK was honest he should encourage the fishermen to take arms and chase the Sinhalese Pirates out of the region. This is what MGR did and would have done.
6/20/2009 7:00:00 PM
Karunanidhi enough cheating tamils in Tamilnadu get relax
6/20/2009 6:29:00 PM
ஜெயலலிதாவும் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறப் போவதில்லை.. 100% true.Well said by DARK KNIGHT. Congrats!
6/20/2009 6:20:00 PM
ஜெயலலிதா என்ன பேசினாலும், எதைப் பற்றிப் பேசினாலும் எங்கள் தலைவரை யாரும், எதுவும் செய்து விட முடியாது. தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் மக்கள் மன்றத்தில் மண்ணைக் கவ்விய ஜெயலலிதாவிற்குத் தலைவர் கலைஞரைப் பற்றிப் பேச அருகதை எதுவும் இல்லை. வெற்றி தேவதையை நாங்கள் விலை கொடுத்து வாங்கி விட்டோம். தன் கட்சியை வளர்க்கும் வேலையை மட்டும் ’ஜெ’ பார்க்கட்டும் தமிழக மீனவர்களையும், மக்களையும் காப்பாற்றுவதற்கு யார் பொருத்தமானவர் என்பதை மக்கள் தேர்வு செய்து விட்டனர். இனிமேல் அதிமுக-வும், ஜெயலலிதாவும் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறப் போவதில்லை... எங்கள் தலைவரை இனி வீழ்த்துவதற்கு இத்தரணியில் எவனும் இல்லை. திமுகவிற்கே இனி என்றும் வெற்றி; எங்கள் தலைவரே நிரந்தர முதல்வர்.. தளபதியே அவர்தம் ஒரே வாரிசு வாழ்க கலைஞர், வாழ்க திராவிடர், வெல்க தமிழ்.
6/20/2009 5:48:00 PM
இவர் மட்டும் தனக்கும் தந் குடும்பத்திற்கும் வளம் கொழிக்கும் துறையாக கேட்டு வாங்கலாம் ஆனால் வயிற்று பிழைப்பிற்காக மீனவர்கள் ஆழ் கடலுக்கு சென்றால் பேராசையா? நல்லா இருக்குயா நியாயம்..... கண்ணை மூடிக்கொண்டு காசுக்காக ஒட்டு போடும் இந்த அப்பாவிகலுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்..
6/20/2009 5:37:00 PM
Kalaingnar has again showed himself as a Tamils Traitor by mentioning the Tamil fishermen are greedy.They are fighting on the sea for their life only,not to increase their wealth and property like Kalaingnar. Fishermen life always in danger and risk all over the world,But specially the Tamis fishermen life are uncertain and they are fishering with sacrifying risky way in order to save their families. As the Chief Minister of Tamil nadu,he should save the people-not heart the people verbally.Thus he is supporting to the Srilankan Navy Forces indirectly.
6/20/2009 4:57:00 PM
There are people writing here that fishermen should not go to the troubled water zone? The fishermen is always ready to stay in the safe zone. But the tmilnadu public will not get the fishes to eat at low cost. Then you have to pay 4 to 5 times the present cost. If the Tamilnadu fishermen can't go to the deep ocean zones they will not get large amount of fishes. Since they net large amount of fishes the cost is relatively low when compared to Andra pradesh, Orissa, Kerala, Coastal Karnataka, Goa and so on; The Indian govt gets foriegn exchange of several thousand crores through the export of Indian fishes annually. Several thousands of tons fishes from TN have exported to many foriegn countries. This MK is washing his hands. What does the Ramanadapuram MP, Rithish(reel star) does in the parliament?) Earlier SL navy said that they couldn't find the difference between TN fishermen and LTTE boats in the dark. So they used to fire at the boats assuming that they are LTTE sea tigers. Now LT
6/20/2009 4:53:00 PM
when these two petty cock fighters are no more, then only tamil nadu will have decent political atmosphere. I reall wish for that golden period when ''these two'' are no more in Tamil nadu politics.(karuna & jj).Most of tamil newspapers and peoples' time are wasted in these two's bickerings. Let tamils unite for political decency for the lands and peoples real progress. Cinema culture (fantasy life)has deteriorated tamil nadu to a backward cultured state.
6/20/2009 4:48:00 PM
ஒரு இனம் அழிந்தது இனி எவன் குடியை கெடுப்பதாக உத்தேசம்?? இனி இலிச்சவாயண் அப்பாவி மீனவணா?? ஆஸதிரேலியாவில் வட இந்தியனை உதைதால் இந்தியாவிற்கு வலிக்கிறது ஆனால் வயிற்று சோற்றிக்காக புயலையும், மழையையும் பொருட்படுத்தாமல் மீன் பிடித்தால் அவர்களுக்கு பேராசையாம்!! தாங்கள் தமிழகத்தின் முதல் அமைச்சரா? இல்லை இலங்கையின் முதல்அமைச்சரா?? தாங்களே சிங்கள நாய்களுக்கு சாதகமாக பேசினால் அவர்களின் தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக அமைகிறது..மலையாளிகளிடம் மதி மயங்கி கிடக்கும் காங்கிரஸ் தலைவர்கலுக்கு உங்களுடைய பொருப்பற்ற அறிக்கைகள்"சோறு போட்டால் போதும் தமிழன் சொன்னதெல்லாம் கேட்பான்" என்ற வாசகத்தை நிரூபிப்பதாகவே உள்ளது
6/20/2009 4:34:00 PM
யார் பேராசைகாரன்?பிரியாணியும்,பிராந்தியும் கொடுத்து அப்பாவிகளின் ஓட்டுகளை வாங்கி அவர்களின் வாழ்விற்கே வேட்டு வைத்து.. மகன், மகள், பேரன் என்று குடும்பமே இந்தியாவை வளைத்து வாயில் போட்டுகொள்ள துடிக்கும் தங்களின் பதவி ஆசைக்கு பெயர் என்ன? மனைவி வாரிசுக்கு ஒரு சீட்டு, துணைவியார் வாரிசுக்கு ஒரு சீட்டு என்று சோனியாவை சக்கரமாய் சுற்றி வந்தீர்கலெ அய்யா அதற்க்கு பெயர் என்ன?? எத்தனை லட்சம் தமிழன் அழிந்தாலும் கவலை இல்லை ஏன்? ஈழம் சுடுகாடாய் போனாலும் போகட்டும் எனக்கு பதவிதாந் முக்கியம் கையை கை விடுவதாக இல்லை என்று வசனத்தை வாளாக வீசி எம் மக்களின் நம்பிக்கையை வெட்டி சாய்த்தீர்கலே எதனால்? சிங்களந் ஒரு முறைதான் கொன்றான், தாங்கள் தினம் ஒரு அறிக்கை போர் நடத்தி எம் நம்பிக்கையை குலைத்தீர்லே!! எதற்காக? ஈழ நாடகம் முடிந்தது.. ஒரு இனம் அழிந்தது இனி எவன் குடியை கெடுப்பதாக உத்தேசம்?? இனி இலிச்சவாயண் அப்பாவி மீனவணா?? ஆஸதிரேலியாவில் வட இந்தியனை உதைதால் இந்தியாவிற்கு வலிக்கிறது ஆனால் வயிற்று சோற்றிக்காக புயலையும், மழையையும் பொருட்படுத்தாமல் மீன் பிடித்தால் அவர்களுக்கு பேராசையாம்!! தாங்கள் தமிழகத்தின் முதல் அமைச
6/20/2009 4:27:00 PM
தமிழன் என்ற உணர்வு இருந்தால் இவரை போற்றாதீர்கள்.அ.தி.மு.காவை மூடிவிட்டு புதிய திராவிட கட்சியை -ம.தி.மு.கா, ப.ம.கா, ஆட்சிக்கு கொண்டிவரவும்.மு.கா ஏன் இந்த தல்லாதவயதில் சர்கர வண்டியில் ஆட்சி செய்ய வேன்டும். இவரின் பேராசை தமிழினத்தை பின் நோக்கி கொண்டுரிக்கிரது.
6/20/2009 4:11:00 PM
குளுகுளு கொடைநாட்டிலிருந்தால் இப்படித்தான்ன் பேச முடியும்.இந்த அம்மா ஒரு நாளாவது வெளியில் வந்து தொண்டர்களுடன் பேசினால் உண்மை என்ன எண்ரு தெரியும்.ஆங்கிலேயர்களின் 400 வருட ஆட்சியில் தமிழர்கள் கூலிகலாக, அடிமைகலாக வெளிநாட்டிர்க்கு சென்றார்கள். இந்த அம்மாவிர்க்கு தமிழர்கள் ஓட்டு போட்டிருக்கிரார்கள். இதிலிருந்து தமிழர்கள் ஏன் அடிமை குணம் உள்ளவர்கள் என தெரிகிரது.கருணாநிதி தொடக்கதில் திராவிடம் குறித்து அயராமல் போராடினார். வேலைக்காரி, மனோகர.. பொன்ற சினிமாக்களின் வசனங்கள் அப்போதியா சமூகா ஈழ்நிலையை வெளிப்படுத்தின.ஆனான் இப்போதிய மு.கா திராவிடத்தை மரந்து குடும்ப ,ஊழல், அரசியல் பண்னுகிரார். அவரிடம் இருந்த வேகம் தோய்ந்து போய்விட்டது. இந்த அம்மாவின் ஒரே தகுதி எம்.ஜி.யாரின் ஆசை நாயகி. இப்படி பட்டவரை தமிழக முதல் மந்திரி ஆக்கியது வெட்கப்பட வேண்டிய செயல்.முதலில் இப்படி தமிழினம் தன்மானம் இல்லாமல் நடப்பதை நிருத்தவும்.இவரை மறுபடிய்ம் முதல் மந்திரி ஆக்கினால் பிரன்ஸு புரட்சியின் போது பிரான்ஸ் மகாராணி சொன்னதுபோல் 'மக்களுக்கு ரொட்டி இலையெனில் கேக் சாபிடட்டுமே' என்று தமிழகத்தை ஆழ்வார்.தமிழன் என்ற உணர்வு இருந்தால்
6/20/2009 4:08:00 PM
MS JJ SHOULD LEARN TO ISSUE STATEMENT IN A DECENT MANNER. THERE IS NO POLITICAL DECENCY IN HER STATEMENT. SHE WAS ALSO CM FOR MANY YEARS IN TN. WHY DIDN'T SHE TOOK ACTION TO GET BACK KATCHATHIVE? IT IS NOT FAIR TO ISSUE STATEMENT BY TAKING REST IN ESTATES AND ISSUING SUCH INDECENT STATEMENTS.
6/20/2009 3:41:00 PM
DMK MEN UNDERSTAND KARUNANIDHI IS PERAASAIKKARAN. BY SUNIL
6/20/2009 3:04:00 PM
well done Jaya. REAL PERAASAIKARAN IS TAMIL ENA THOROOKI KARUNANIDHI NOT FISHERMEN. by ismail
6/20/2009 3:01:00 PM
Karunanidhi has a foul mouth always ridicules our own people, He was laughing at his home when thousands of Tamil were died in Srilanka, Now he is doing the same for our own fisherman's. Jayalalitha is rightly bringingout this issue and showing Mr. Karunanidhi's real face to public. Thanks a million, ADMK caders will be proud of you.
6/20/2009 2:58:00 PM
It is the fault of fishermen who stray away from safety zones and CM Karuna has, for the first time hit the nail on the head. Now we know whose is at fault. It is the fisherfolk who stary away for various reasons like fishing, smuggling etc and get shot. Why make a ruccus for their deliberate act of difiance? Let fisherfolk bewarned not to fish in troubled waters.
6/20/2009 2:09:00 PM
AIADMK chief always plays negative role in the Assembly. Instead of supporting an unanimous motion in the Assembly with respect to Katchathevu, she points out all past events which could not be of any pertinent use at this juncture. AIADMK cadres should realize the negative roles played by their chief and bring it to her notice otherwise it may play again a negative result in the next Assembly elecrtion.
6/20/2009 2:07:00 PM
கருத்துகள்