வெள்ளி, 19 ஜூன், 2009

அரியதோர் காட்சி!
தினமணி


யார் எந்த வடிவில் வழிபட்டாலும் அந்த வடிவிலிருந்தே காட்சி தந்து அருள் பாலிப்பேன் என்கிறார் கடவுள். காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் ஆண்டுதோறும் குகையொன்றில் லிங்க ரூபமாக பனிக்கட்டி உறைகிறது. இதைத்தான் அமரநாதர் என்று ஆசையோடு வழிபடுகின்றனர். இந்த பனி லிங்கம் சில வாரங்களில் கரைந்துவிடும் என்பதால் கடும் பனி, மழை ஆகியவற்றைக்கூட பொருள்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த லிங்கத்தைத் தரிசித்து சிவனின் அருளாசி பெறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக