வியாழன், 5 நவம்பர், 2009

சரத் பொன்சேகாவை அமெரிக்காவில் சிறைப்படுத்த இலங்கை அரசு சதி: ஜோன் அமரதுங்க



கொழும்பு, நவ.4- இலங்கை கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்காவில் சிறைப்படுத்த ராஜபட்சே அரசு சதி செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. ஜோன் அமரதுங்க குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

''ராணுவத் தலைமை தளபதி சரத் பொன்சேகா அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற அச்சத்தில் அரசு உள்ளது. இந்த நாட்டில் அமைதி உருவாகக் காரணமாக இருந்தவர் அவர். எனவே, அவரை பாதுகாப்பது அரசின் கடமை ஆகும். ஆனால், அவரை அமெரிக்காவில் சிறைப்படுத்த இலங்கை அரசு சதி செய்கிறது'' என்று ஜோன் அமரதுங்க பேசியதாக அந்த இணையதளங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்கள்

ஆகச் சிங்களக் கொலைகார அரசின் நட்பு நாடாகத்தான் அமெரிக்க அரசு இருக்கிறது என்கிறார். அவ்வாறிருக்க அமெரிக்காவிடம் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்? ஏதோ சிங்களத்தை மிரட்டி ஆதாயம் அடைய பார்க்கிறதே தவிர, ஈழத் தமிழர் நலனில் சிறிதும் பரிவு கிடையாது. இருந்தால் இனப்படுகொலை நடப்பதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 2:39:00 AM


By suvas
11/4/2009 9:06:00 PM

எக்காரணம் கொண்டும் சரத் பொன்சேகாவை அமெரிக்காவில் சிறைப்படுத்தக் கூடாது. அவனை அங்கேயே தூக்கில் போட வேண்டும்.அப்படி இல்னல என்றால் தனல வேட்டு அவன் உயிர் அங்கு போக வேண்டும்

By usanthan
11/4/2009 8:13:00 PM

Indiaans do not have an iota concern to fellow Hindu, fellow Tamil and a distant cousin of what Americans have for fellow human being. Long live America and shame to India.

By Ram chetty
11/4/2009 8:10:00 PM

USA WILL TAKE ACTION IMMEDIATELY AGAINST PONSEKA AND RAJBAKJE BROTHERS. IT IS ONLY CAN BE MAINTAINE THE PLACE OF 'VALLARASU AMERICA'.

By siva
11/4/2009 7:38:00 PM

Sonia should take serious actions against this and bring Ponseka to India and should keep in her Bedroom...for the Noble work which he did for Tamils....

By Poruki
11/4/2009 7:22:00 PM

அவனை அங்கேயே தூக்கில் போட வேண்டும்.

By Karthikeyan,Gobichettipalayam
11/4/2009 4:48:00 PM

எக்காரணம் கொண்டும் சரத் பொன்சேகாவை அமெரிக்காவில் சிறைப்படுத்தக் கூடாது. அவனை அங்கேயே தூக்கில் போட வேண்டும்.

By கைப்புள்ளே
11/4/2009 4:20:00 PM

மக்கள் பிரதினிதின்னா இப்படித்தான் இருக்கணும். மூன்று லட்சம் த்மிழ் மக்கள் கூண்டிலடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவிக்கிறதை பாராளுமன்றத்தில கதைக்கமாட்டாரு. 30 ஆயிரம் பொதுமக்களை குண்டுபோட்டு கொண்ட படுபாதகனை சிரியில்கூட போட்டுடுவாங்களோ என்று பயத்தில் பாராளுமன்ரில் குரலெழுப்ப்புறாரு. மத்த்வங்க உயிர் மனுச உயிர் இல்ல.

By Human life
11/4/2009 3:22:00 PM

Sonia an dkarunanithi will take him out from the prison and give red carpet welcome

By regi
11/4/2009 3:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக