புலம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு முகாம்கள் என்ற பெயரில் கொத்தடிமைச் சிறைச்சாலைகள் அமைப்பதைவிடவும் குடியிருப்பு என்ற பெயரில் ஊருக்கு வெளியே ஒதுக்கித் தள்ளி வைப்பதைவிடவும் அவர்கள் விரும்பியவாறு வாழ்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். எந்தத் தடையுமின்றிக் கல்வியைத் தொடரவும் தொழிலை நடத்தவும் வாய்ப்புள் தர வேண்டும். ஆனால் மத்திய அரசின் அடிமையான தமிழக அரசு இதனைச் செய்யாது. ஏதோ இப்போதுதான் புதிதாக இலங்கைத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டில் குடியேறி வந்துள்ளது போல் அவசரக் கூட்டம் போட்டு நிதி ஒதுக்குவதில் இருந்தே இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். முதலில் வீடற்று நாடற்று உறவற்று உணர்வற்று வந்துள்ள அவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். அவர்கள வாழ்வு முறையை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். பிற எல்லா உதவிகளும் அடைத்து வைத்து உரிமையைப் பறிக்கும் கடுங்காவல் தண்டனைகளே என்பதை அரசும் அரசியல் வாதிகளும் மக்களும் உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/4/2009 3:04:00 AM
முகவரி தொலைந்தவர்களிற்கெல்லாம் முகவரி கொடுக்கும் தினமணி! இன்னுமா இந்த நபருக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஏன் தமிழ்நாடு ஜாதிக்கட்சி இல்லாத இடமாக மாறுவதில் தினமணிக்கு உடன்பாடு இல்லையா?
11/4/2009 1:57:00 AM
Dear Saru, Most of the dirty Tamil politicians play double role in Srilankan Tamil issues.We respect our Tamil brothers and sisters of Tamil nadu always.
11/4/2009 12:55:00 AM
Why. peace has returned to Srilanka. These people must be sent back. Ramadass trying to invite trouble to tamilnadu. It should not be allowed.
11/4/2009 12:05:00 AM
Hello Abdul and Cholan, It is none of your business to talk about Tamilnadu/Indians politicians as you are an outsider, I hope. Further, there is no wrong in calling them as Agathigal in English it means refugee. All over the world these people are seeking and calling themselves as refugee only. If you are calling them as Srilankan Tamils it means they are came to India in legal visa. If we call them REFUGEE they may get privilege from the Govt. otherwise they will be treated badly.
11/3/2009 11:07:00 PM
who wants this stupids mercy bleddy he is always openning his mouth cast based person should keep quit and mum himself.media people shouldn;t give importence to this kind of idiots
11/3/2009 11:06:00 PM
ஆம் இலங்கை தமிழர்கள் என்று அழைப்பதுதான் முறை வாய்கிழிய கத்தும் அரசியல் வியாபாரிகளுக்கு நல்ல சூடு
11/3/2009 11:00:00 PM
I am agreed with you Mr.Abdul.We like to thank all our Tamil brothers and sisters of Tamil Nadu.PLEASE KICK OUT SOME DIRTY TAMIL POLITICIANS FROM TAMIL NADU.
11/3/2009 6:34:00 PM
இலங்கை *அகதிகள்* என்பது கடுஞ்சொல்லாக தெரியவில்லையா? ஈழத் தமிழர்கள் என்று அழைக்க மனமில்லாவிட்டாலும், குறைந்தபட்சம் நாம் அவர்களை *இலங்கைத் தமிழர்கள்* என்றாவது அழைக்கலாமே ?! தேர்தல் நேரத்தில் மட்டும் அவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் அது இது என்று தொண்டை நரம்பு கிழிய கிழிய கத்துகிறோம். அவதிப்பட்டுக் கொண்டு இருக்கும் அவர்களுக்கு நம்மால் உதவத்தான் முடியவில்லை. குறைந்தபட்சம் நமது கடுஞ் சொற்களையாவது நாம் தவிர்க்கலாமே ?!
11/3/2009 5:57:00 PM