செவ்வாய், 3 நவம்பர், 2009




சென்னை, நவ.2- தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசதிகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ. 12 கோடி ஒதுக்கியுள்ளது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், அகதிகள் முகாம்களின் நிலையை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்து நவம்பர் 10ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பயன்படுத்தப்படும்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் அதிகாரிகளிடம் பேசியபோது, முகாம்களில் உள்ளவர்களைத் தமிழர்களாகத்தான் பார்க்க வேண்டும், அகதிகளாக பார்க்கக் கூடாது என்றார்.

கருத்துக்கள்

1. திரு கற்பூர சுந்தரபாண்டியன் இ. ஆ.ப. அவர்கள் மறுவாழ்வுத் துறையின் சிறப்பு ஆணையராக இருந்த பொழுது புலம் பெயர்ந்தோர் என்று மட்டுமே சொல்லுமாறு ஆணையிட்டிருந்தார். இவ்வாறே எப்பொழுதும் குறிப்பிடலாமே! 2. திபேத் முதலிய இடங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்தோர் இந்தியா வெங்கும் உரிமையுடன் வசிக்க, பயில, பணியாற்ற, வாழ வழியிருக்கும் பொழுது புலம பெயர்ந்து வந்த தமிழர்களை மட்டும் கொத்தடிமைகளாகத் தொடர்ந்து அடைத்து வைத்திருப்பதேன்? சமூக நலத் திட்டங்களில் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ள முதல்வர் ஈழத் தமிழர்களை விடுவித்து விரும்பியவாறு விரும்பிய இடங்களில் வாழவும் பயிலவும் பணியாற்றவும் வழி ஏற்படுத்தித் தரவேண்டும். இவ்வாறு செய்யாமல் மத்திய காங்கிரசிற்கு அஞ்சிக் கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு எத்தனைக் கோடி உதவி புரிந்தாலும் பயன் இல்லை. இன்றே இலங்கைத் தமிழர்களையும் ஈழத் தமிழர்களையும் விடுவித்து உரிமையுடன் / சுதந்திரமாக வாழ வழி வகை செய்ய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2009 4:02:00 AM

திருவாளர் புதியவன் ராஜ் அவர்களே, நீங்கள் ஒன்று/இரண்டு கோடி ருபாய் கருணாநிதி சொந்த பணத்தில் இருந்து கொடுத்தாக கூறுகிறீர்கள். கருணாநிதி சென்னை வந்தபோது வெறும் தகர பெட்டிதான் அவருக்கு சொந்தம். ஆனால், இப்போது அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எதை கோடிகள் சொந்தம் என்று தெரியுமா? அறுபது ஆயிரம் கோடி அடித்தவருக்கு, அதில் ஒரு கோடியை தனமாகக் கொடுப்பது ஒன்றும் பெரிய விஷம் இல்லையே? யார் வீட்டுப் பணத்தை யார் தானமாக் கொடுப்பது?

By தமிழன்
11/3/2009 1:47:00 AM

திருவாளர் புதியவன் ராஜ் அவர்களே, நீங்கள் சொல்வது தவறு. கருணாநிதிக்கு எடுத்துதான் பழக்கமே தவிர, கொடுத்து பழக்கமில்லை. இந்த பன்னிரண்டு கோடி ஒன்றும் கருணாநிதி வீடு சொத்தல்ல. இது மக்கள் வரிப்பணம். இதில் எவ்வளவு கோடி அடிக்கபோரனனோ? இந்த மாதிரி திட்டங்கள் போடுவதே கொள்ளை அடிக்கத்தான் இது உண்னம

By usanthan
11/3/2009 12:54:00 AM

நண்பர் தமிழன், கலைஞர் தன் சொந்த பணத்தில் இருந்து தமிழ் அறிஞர்களுக்கு பணமுடிப்பு வழங்கும் திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். இப்பொழுதும் பெண் சிங்கம் படத்திற்கு கதை வசனம் எழுத கிடைத்த சன்மானத்தை (ரூ. 55 லட்சம்), ஏழைகளுக்கு உதவும் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். எந்த நல்ல விசயத்தையும் பார்க்க மாட்டேன் என்று நீங்கள் அடம்பிடிக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிமுகாம் மேம்பாட்டிற்கு ரூ. 12 கோடி அரசு பணத்தை வழங்குகிறார். சொந்தப்பணம் என்று யாரும் சொல்லவில்லையே.

By Puthiyavan Raj
11/2/2009 10:09:00 PM

தமிழனை மட்டுமல்லாமல் தமிழச்சியையும் குடிகரர்கலக்கியது மட்டும் தான் இந்த கருணாநிதி செய்த சாதனை. அதற்கு அவர் கூறும் காரணம், பக்கத்துக்கு வீடுகள் எரிகின்றன, எனவே நம் வீட்டையும் கொழுத்துவோம் எனபது. நல்ல மனிதனாக இருந்தால் பக்கத்துக்கு வீட்டிற்கு தீயை அணைக்க உதவ வேண்டும்.

By தமிழன்
11/2/2009 10:09:00 PM

ALSO NOTE , MANY PEOPLE IN TN ,wait for electoin to get their 500 rs.pls raise that amt bcz everything raised today-save family -save vote, get post

By raj
11/2/2009 9:59:00 PM

திருவாளர் புதியவன் ராஜ் அவர்களே, நீங்கள் சொல்வது தவறு. கருணாநிதிக்கு எடுத்துதான் பழக்கமே தவிர, கொடுத்து பழக்கமில்லை. இந்த பன்னிரண்டு கோடி ஒன்றும் கருணாநிதி வீடு சொத்தல்ல. இது மக்கள் வரிப்பணம். இதில் எவ்வளவு கோடி அடிக்கபோரனனோ? இந்த மாதிரி திட்டங்கள் போடுவதே கொள்ளை அடிக்கத்தான்.

By தமிழன்
11/2/2009 9:58:00 PM

Both Susila and Kumar have misunderstood the news that Kalaignar is going to give Rs. 12 crores to Sr Lanka and abuse him (as most of the prejudiced and ignorant people do). Kalaignar is a philanthropist so his decision to grant Rs. 12 crores for the infrastructure and benefits (like education for the children in the camps) etc. is highly appreciable act.

By Puthiyavan Raj
11/2/2009 9:52:00 PM

We salute all Tamil brothers and sisters of Tamil Nadu,BUT PLEASE KICK OUT THIS VERY DIRTY AND GREEDY TAMIL POLITICIAN FROM TAMIL NADU

By cholan
11/2/2009 7:18:00 PM

HALLO FRIENDS CAMP PEOPLE ARE NOT REFUGEE,THE PEOPLE ARE OUR BLOOD RELATION, IT'S MEANS tamiL, SO MR.KALAIGNAR HELP WITH THIS PEOPLE VERY GOOD. DON'T THINK VERY BAD, IF YOU THINKING GOOD YOUR HEART ALL SO GOOD.

By RAMESH,KUWAIT
11/2/2009 6:54:00 PM

Wrong decition to send money to Srialnka by Karunanithi.There many poor families in TN. Why Karunanithi not use this money to improve Indian Tamils lives. There children in TN villages without proper schools, hospitals, roads, play grounds, toilets, food, houses. Karunanithi can use this money to Indian Tamils rather waste the tax payers money by sending to Srilanka that hust more Srilankan Tamils.

By Susila
11/2/2009 5:12:00 PM

Karunanithi's money will not reach to Tamils civilians because Europen union and AMERICA stoped all aid to Srilanka; therefore, Srilanka use this money to build militory quaters and pay this money to Sinhalaese disabled soldiers who were fight agaist theTamils in Srilanka. Is karunanithi is a baby politician" Is karunanithi do understand about Srilanka's policy which wants destroy all Tamils and Srilanka? Please Indian Tamils not allow Karunanotho not to send any money to Srilanka. Lets Europena union and America look after Tamils in Srilanka. Also, America began to have an inquary for the Srilanka war criminals. Dont interupt this process which will Identy the war cruimianl who mass mudered 30,000 people and 120,000 disbaled in one day war.

By Kumar
11/2/2009 5:04:00 PM

.DINAMANI is known for it's decent criticism &staightforwardness.But the indecent comments with ulterior motive against CM &his family appears here everyday doesnot reflect it.UNFORTUNATE.sivakumar

By sivakumar
11/2/2009 4:55:00 PM

என்னதான் தமிழ் மாநாடு நடத்தினாலும், கோடியை அள்ளிக் கொடுத்தாலும் உன் மீது விழுந்த "துரோகி" பட்டத்தை கழுவ முடியாது.

By நவீன் சென்னை
11/2/2009 4:10:00 PM

முதல்வர் கருணாநிதி அவர்களே 12 கோடியில் நீங்கள் எவ்வளவு கை வைக்க போகிறிர்கள் என்று தமில்ழ்க மக்களுக்கு தெரிவிக்க நன்கு வேண்டும்

By ஓட்டு போட்டு ஏமாந்த தமிழன்
11/2/2009 4:04:00 PM

Tamils need freedom from 'CONCENTRATION CAMPS'. But Mr. Karunanithy will improve camp condition meens Karunanithy use Tamilnadu taxpayers money to help Sri Lankan govt. to keep the tamils forever inside. Welldone Karuna you are the real Tamizhan to help to destroy tamil race in that island. Good hell ( not heaven)

By Anuruth
11/2/2009 3:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக