இராசாவைத் துரத்தி விட்டு அவரது மாவட்டக் கட்சிப் பொறுப்பில் அவர் தந்தையைத்தானே நியமித்து உள்ளார்கள்? குற்றவாளியுடன் எவ்வகைத் தொடர்பும் வைக்கக் கூடாது என்று இல்லாமல் அவரைப் பாதுகாக்க அவரது தந்தைக்குப் பொறுப்பு கொடுக்கும் பொழுது அவரை எப்படித தளையிட / கைது செய்யமுடியும்? அடிமட்டப் பணியாளர்களைச் சிறையிலிட்டு ஏமாற்றத்தான் முடியும். பாவம் பணியாளர்கள். உண்மையிலேயே இவரைப் பிடிக்க வேண்டும் என்று அரசும் காவல்துறையும விரும்பினால் உடனே அவரின் தந்தைக்குரிய பொறுப்புகளை எடுத்து விட்டு அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அச்சமின்றி உண்மைகள் உலாவரும். ஏழை எளியவரைப்பிடிக்க அவர்களது குடும்பத்தினரையே சித்திரவதை செய்யும் காவல்துறைக்கு இதைச் சொல்லித் தர வேண்டிய தேவையில்லை. எனினும் மாயாவி போல் காட்டி அவரைப்பற்றிய செய்திகள் வருவதால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஒன்று பிடியுங்கள். அல்லது தேடுவது போல் நடிக்காமலாவது இருங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/4/2009 3:27:00 AM
AS far as I know, Raja is in Chennai and try to meet CM. It seems CM refused to meet last week. He tries to go for Andaman now. Oh Police dont search him in TN better to alert the Interpol ASAP as he's having permanet citizenship in US and he got it by inveting 200 crores in US! See how Indian tax payers money are going outside India. Not even this guy eve, Actor Napolean MP running Jeeavn Technologies inveted 200 crores and got USA citizenship! If that's the case how come he's a MP? its unlawful and cheating both govts. What's our inteligence doing?
11/3/2009 9:36:00 PM
காவலாளி கைது! What about ராஜா?
11/3/2009 2:56:00 PM
yanaikkum adi sarukkum sattam than kadamai seyum iam saluti our tamil nadu police
11/3/2009 11:24:00 AM
அட, நல்லாருக்கே!
11/3/2009 6:21:00 AM
எங்கே அந்த கேடிப் பயல்? என்பதன் சுருக்கம்தர்ன் என்.கே.கே.பி.யா?
11/3/2009 6:18:00 AM