இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் (Power grid Corporation) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகம், கேரளம், கருநாடகம், புதுச்சேரி
மாநிலங்களின் இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் காலியாக உள்ள பட்டயத் தொழில்
பயிலுநர் (Diploma Trainee), இளைய அலுவலர்க்கான தொழில் பயிலுநர் (Junior
Officer Trainee) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி – காலியிடங்கள் விவரம்:
பணி: பட்டயத் தொழில் பயிலுநர் (மின்னியல்) (Diploma Trainee – Electrical) – 43
பணி: இளைய அலுவலர்க்கான தொழில் பயிலுநர் (மனிதவளம்) (Junior Officer Trainee – HR) – 04
பணி: உதவியாளர் (நிதி&கணக்கு) (Assistant F&A) – 04.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவரங்கள் அறிய http://eapplicationonline.com/PGCILdelhi2015/View/index.aspx என்கிற இணையப் பக்கத்தைப் பாருங்கள்!
விண்ணப்பிக்கும் முறை:
http://eapplicationonline.com/PGCILdelhi2015/View/index.aspx என்கிற இணையப் பக்கத்தின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.03.3016.
தரவு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக