ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

அமீரகத்தில் கோடை விழாக்கள்


ameerakam-kodaivizhaa-summerfestival01

 அமீரகத்தில் கோடை விழாக்கள் 


அபுதாபி : அமீரகத்தில் கோடை விழாவினையொட்டி அபுதாபி, துபாய் முதலான பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதை காணலாம்.
– முதுவை இதாயத்து
mudhuvai hidayath01


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக