ஆவணி 05, 2046 / ஆகத்து 22, 2015 மாலை 5.00
சென்னை
ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும்
சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த சில வருடங்களில் நமக்கு
எதிராக இந்தியாவும், பன்னாடுகளும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும்,
தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம்.
ஈழவிடுதலைப் போராட்டத்தைக் குறித்த நமது செயல்பாடுகளைப் பின்னுக்குத்ளதள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம்.
ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் அளிக்கப்படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம்.
வாய்ப்பிருக்கும் அனைத்துத் தோழர்களும் பங்கேற்க வேண்டுகிறோம்.
– திருமுருகன் காந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக