பயங்கரக் கொலையாளி பக்சேவின் கனவு தகர்ந்தது. - ஒப்புதல்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்தவாறு வெற்றி கிட்டாமையால் இராசபக்சே தன்னுடைய தலைமையமைச்சர் ஆகக் கண்ட கனவு தகர்ந்ததாகச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளான்.
அவன் தங்கை நிருபமா இராசபக்சே தன் சொந்த ஊரான அம்பாந்தோட்டைத் தொகுதியில் மண்ணைக் கௌவினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக