தேர்வில் வெற்றி பெற்ற பேரறிவாளன், முருகன் ஆகியோர் வழக்கிலும் வெற்றி பெற்று வாகை சூடிடத் தினமணி நேயர்களின் சார்பாக வாழ்த்துகிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
பிளஸ் 2வில் பேரறிவாளன் 1096, முருகன் 983
First Published : 22 May 2012 04:00:34 PM IST
சென்னை,
மே.22: இன்று வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் ராஜிவ்
கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள
பேரறிவாளன் 1096 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-185ஆங்கிலம் - 169வரலாறு - 183பொருளாதாரம் - 182வணிகவியல் - 198அக்கவுன்டன்சி - 179மற்றொரு கொலைக்குற்றவாளியான முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக