இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை இணையதளத்தில் கையெழுத்திடுங்கள் தமிழர்களே !
இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அமெரிக்காவின் ஆதரவை சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டு வந்திருந்தது அனைவரும் அறிந்த விடயமே, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் http:/ /wh.gov/4oa என்ற இணைப்பில் ஒக்ரோபர் 29ம் திகதிக்குள் 5000 பேர் கையெழுத்திடுவோமானால் அமெரிக்கா அரசு இது தொடர்பாக ஆவன செய்யத் தயார் என சர்வதேச மன்னிப்புச்சபையின் (Sri Lanka Country Specialist, Amnesty International USA) க்கு அறியத் தந்துள்ளது.
–
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக