புதன், 12 அக்டோபர், 2011

இல்லவே இல்லை

இல்லவே இல்லை

க. சித்திரசேனன்
பதிவு செய்த நாள் : 12/10/2011



௧.அல்பேனியா நாட்டில் மதங்கள் இல்லை.
௨.அண்டார்டிகாவில் குடிமக்கள் இல்லை.
௩.ஆண் கொசு கடிப்பதில்லை.
௪.ஆமைக்குப் பல் இல்லை.
௫.ஆசுத்ரேலியாவில் எரிமலைகள் இல்லை.
௬.எறும்புக்கு கண் இல்லை.
௭.ஒட்டகத்திற்கு கல்லீரல் இல்லை.
௮.ஒட்டகச்சிவிங்கிக்கு குரல்வளை இல்லை.
௯.காளானுக்கு பச்சையம் இல்லை.
௧0.கிவி பறவைக்கு சிறகுகள் இல்லை.
௧௧.சந்திரனில் வாயு மண்டலம் இல்லை.
௧௨.சுவிட்சர்லாந்திற்கு தேசிய மொழி இல்லை.
௧௩.நட்சத்திர மீனுக்கு தலை இல்லை.
௧௪.நத்தைக்கு பாலினம் இல்லை.
௧௫.நியூசிலாந்தில் காகங்கள் இல்லை.
௧௬.பிரான்சில் கொசுக்கள் இல்லை.
௧௭.பூடானில் திரையரங்குகள் இல்லை.
௧௮.பெண் குயில் கூவுவதில்லை.
௧௯.மீனுக்கு இமைகள் இல்லை.
௨0.அவாய் தீவில் பாம்புகள் இல்லை.
0

வாசகர் கருத்துகள் (1)
தமிழனுக்கு வெட்கம் இல்லை!சூடு இல்லை! சொரணை இல்லை! மானம் இல்லை! வீரம் இல்லை! இவை இல்லை என்னும் கவலையும் இல்லை. என்பதையும் வெளியிட்டு இருக்கலாம். எனினும் தமிழனுக்கு உரிமை இல்லை என்னும் நிலை இல்லை என்னும் நிலை வந்தால் இவையும் இல்லையாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக