வியாழன், 23 டிசம்பர், 2010

raghul about eezha thamizhargal: ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசு போதிய வசதி வழங்கவில்லை: இராகுல்

இலங்கை தமிழ்நாட்டில் இருப்பது போன்றும் இங்கு வந்தபின்தான் உண்மை தெரிந்ததுபோலும் எனவே, மத்திய அரசிடம் உரியவர்களிடம் நீதி வேண்டிப்பேசுவதாகவும் நடிப்பது கேலிக்கூத்து என  இராகுலுக்கோ  இவ்வாறு எழுதித்தந்தவருக்கோ புரியவி்ல்லையா? இபப்டிப்  பேசினால்தான் தமிழர்களிடம் வாக்கு பெற முடியும் என்று எண்ணினால், தமிழர்களை உரிமையுடன் வாழச் செய்திருந்தால் இங்கு வராமலேயே தமிழர்கள் வாக்குகளைப் பெற முடியும் என்று தெரியவில்லையா? சாத்தான் வேதம் ஓதுவது போல்  என்னும்  பழமொழியை மாற்றி இராகுல் நீதி சொல்வது போல் என்னும் புது மொழியை உருவாக்குகிறார் போலும். காங்கிரசை அரசியலில்  இருந்தே அகற்றினால்தான் தமிழர்களின் உயிர்க்கொடைகளுக்குப் பொருள் உண்டு. கொத்துக்  குண்டுகளாலும் எரி குண்டுகளாலும்  ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்தவர்களுக்கும் உடனுதவியர்களுக்கும் 
தண்டனை கிடைத்தால்தான் உலகில் நீதி  இன்னும் இருக்கின்றது எனப் பொருள் உண்டு. 
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசு 
போதிய வசதி வழங்கவில்லை: ராகுல்

First Published : 22 Dec 2010 03:08:36 PM IST


சென்னை, டிச.22- இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்பதாக உள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் கூறியுள்ளார்.மேலும், இதுதொடர்பாக மத்திய அரசில் உரியவர்களிடம் பேசி, இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.சென்னையில் இன்று கட்சியினரிடையே பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துகள்

தமிழன் vote வேனும்ன ஓர் 1000 ருபாய் கொடு, போட்டு விடுவான்.அதுக்காக ஏன் எவுள்ளவு பேசுகிறாய்.
By தமிழ் Priyan
12/22/2010 11:09:00 PM
தமிழனை நீ அழிக்காமல் இருந்தாலே போதும் ...இந்த பாவம் நீ சாகும் வரையில் உன்னை சுற்றி கொண்டே இருக்கும்
By mohan
12/22/2010 10:37:00 PM
நல்ல விமர்சனங்கள்
By anto
12/22/2010 10:32:00 PM
இலங்கை தமிழர்களுக்காக ரொம்பவும் வருத்தம் அடைவதுபோல் நடிக்கிறான் சின்ன பயல்.தமிழ் மக்களே ராகுல் காந்திக்கும் அரசியலுக்கு வெகு தூரம் ஏமாந்து விட வேண்டாம் ,சும்மா ஏதோ தமிழ்நாட்டுக்கு வந்ததற்காக பேசுகிறான். .
By jakku
12/22/2010 10:25:00 PM
DONT BLUFF IN TAMILNADU WE PEOPLE CANT HEAR ALL YOUR SPEECH TAMILIANS ARE DEAF AND DUMB
By ramasamy
12/22/2010 9:16:00 PM
In Bihar, by mistake shown four fingers cutting one hand as if afflicted with gangrin or hand symbol or any symbols should never appear lest state will go to stone age. But, in tamilnadu, it is different. Inspite of killing or genocide at door step, name sake a leader had a fast for a moment whereas in Britain, a lesson taught to Lankan leader. Now, slowly, in Andhra, movements are afoot to remove hand symbol. I Pray Almighty the God that Hand symbol and persons who were helped with one more hand ie. jointly welcomed Rajapakshe and their Ministers with Red Carpet, should be shown door in the ensuing elections in such a way even in dreams hand symbol should never given a chance. If this is not done by electorate of tamilnadu at this immediate crucial time, hear burnings of genocide meted out to innocent lives will never forgive. Not only in tamilnadu, entire India, hand symbol should be wiped out and 24 Akbar St. be made as monument.
By V Gopalan
12/22/2010 9:12:00 PM
"இது ஒரு பக்கா election stunt !"
By thambidurai
12/22/2010 9:10:00 PM
Not sure thow here are so many scoundrels Tamil leaders and people to throng to this idiot rally, money and selfishness is pushing this idiots so extreme. In this Rahul says he is going to change india with these people(how can people who are not loyal to their own kith and kin will save this country idiot, it can never happen) and a journalist film critic Madan comes out of the meeting and says he sees fire in Rahul eyes - this people see fire only in certain people idiots, god help this country, few wants to eat and enjoy without hard work where as other are left to starve , in this world Rahul is a leader....... his son will become leader without knowing what is the qualification , knowledge of this country etc.,
By Sakthi
12/22/2010 9:04:00 PM
உன்னை வாயில் வந்த படி எல்லாம் அசிங்கம திட்ட தோணுது ....ஆனால் நான் தினமணியின் வாசகன் ...அந்த மரியாதைக்காக இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் ...தமிழனை நீ அழிக்காமல் இருந்தாலே போதும் ...இந்த பாவம் நீ சாகும் வரையில் உன்னை சுற்றி கொண்டே இருக்கும் ............
By sasikumar
12/22/2010 8:40:00 PM
தூள் . இனி என்ன கவலை இலங்கை தமிழருக்கு . தமிழ் நாட்டு தமிழர் எல்லாம் இனி காங்கிரசுக்கு தான் வோட்டு..
By sundar
12/22/2010 8:34:00 PM
தேர்தல் வரவர எல்லாம் ஞாபகம் வரும் . முடிந்தவுடன் எல்லாம் அடுத்த தேர்தல்வரை மறந்து இருக்கும் . எப்படியோ ஒத்துக்கொண்டால் சரி இந்திய தமிழன்
By Ivar
12/22/2010 8:05:00 PM
தேர்தல் வரவர எல்லாம் ஞாபகம் வரும் . முடிந்தவுடன் எல்லாம் அடுத்த தேர்தல்வரை மறந்து இருக்கும் . எப்படியோ ஒத்துக்கொண்டால் சரி
By இந்திய தமிழன்
12/22/2010 8:00:00 PM
manamulla thamizhar nengil kazhazhum theippizhambukku un pasappu varthaikal engu poi nikkum.
By appu
12/22/2010 7:37:00 PM
ராகுல் பேபி க்கு உடம்பு எப்படி இருக்கு? எங்க சீமான் அண்ணன சும்மா உசுபேத்தி அடி வாங்கிகிட்டு போகதீங்க. உன் இரத்தம் படிந்த கையினால் எதுவும் செய்யாதே,அது பாவம் பட்டது.
By ராஜேஷ்
12/22/2010 7:13:00 PM
மமமியின் வாயுக்குள் என்ன கொழுக்கட்டையா இருக்கு. ராஜபக்ஷாவிடம் பேச முடியாதா? உன் பப்பு தமிழ் நாட்டில் வேகாது! சும்மா உல்டா விடாம இரு நைனா! தேர்தலுக்காக பொய் பேசி போலைப்ப்பு பண்ண வந்திட்டியா? தமிழ்நாட்டு தமிழனை இனியும் ஏமாத்த முடியாது என மம்மிகிட்ட சொல்லு. சென்னைத் தமிழன்
By சென்னைத் தமிழன்
12/22/2010 7:12:00 PM
கொலைகார காங்கிரஸ் அடியோடு அழிய வேண்டும். உன் கொலைகார தாயிடம் போய் சொல். பரதேசி
By ம சுப்பு
12/22/2010 7:11:00 PM
இலங்கையில் தமிழர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறர்களா?????? ராகுல் தமிழர்கள் கல்லறையில் வசதி இல்லை என்கிறாரா?
By moorthy
12/22/2010 6:33:00 PM
ஆடு நனைதுன்னு நரி ஒப்பாரி வச்சிச்சம்
By கார்த்தி.G
12/22/2010 5:41:00 PM
தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று முடிவே செய்து விட்டார்கள். அப்படி இல்லை என்று நாம் தான் தேர்தலில் காட்ட வேண்டும். இல்லை என்றால் அது உண்மை ஆகிவிடும்.
By க ச ரமேஷ்
12/22/2010 5:28:00 PM
இப்பத்தான் அதுவும் தேர்தல் சமயம் திருவாய தொறந்திருக்கான். இத்தனை நாள் எங்கபோயிருந்தான்? இலங்கை ராணுவம் கோரத்தாண்டவமாடி பல்லாயிரகணக்கான தமிழர்களை குவியலாக கொன்று குவித்தபோது வாயை திறக்காத பிள்ளையாண்டான் கண்ணுக்கு தேர்தல் வரும்போதுதான் தெரிகிறதா? இனப்படுகொலையை சேர்ந்து செய்ததே உன் கட்சிதானே?
By suresh
12/22/2010 5:21:00 PM
இதை ஒரு வருஷம் முன்னமே உன் ஆயாகாரியிட்ட சொல்லி இருந்தன்ன 2 லட்சம் பேர் அநியாயமா செய்திருக்க மாட்டாங்களே!
By இந்தியன்
12/22/2010 5:15:00 PM
en vottu venuma! poda comedy piece..
By siva
12/22/2010 5:09:00 PM
Rahul. After aiding the killing of tamils, a statement from you like this is just adding insult to injury. Please don't speak about Tamil Issues or Cause. Your party is not going to get any self respecting Tamil's vote in the next election.
By Karthik
12/22/2010 4:54:00 PM
ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஏங்கி..ஏங்கி அழுத கதையாக இருக்கிறது ராகுலின் பேச்சு.
By பாரதி
12/22/2010 4:52:00 PM
உன் குடும்பத்தால்தான் பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் ஈழத்தில் கொலை செய்யப்பட்டனர். ஒன்றும் தெரியாதவன் போல் நடிக்கிறாயே நீ. கொலை செய்த பாவம் உன் இறுதி காலம் வரை உன்னை சுற்றிக்கொண்டே இருக்கும் அதிலிருந்து மோட்சமே உன் குடும்பத்திர்க்கு இல்லை.
By தஞ்சை ராஜு
12/22/2010 4:29:00 PM
இதை தமிழகத்தில் வந்து ஏன் சொல்லுகிறார் அங்கே மம்மி கிட்டே சொல்ல வேந்தியது தானே சோனியாவிடம் சொன்னால் அவர் இனவெறியன் ராஜபக்சே கிட்டே சொல்லுவார் அவர் சீனாக்காரனிடம் சொல்லுவார் பிறகு மூன்றுபேரும் சேர்ந்து மீதமுள்ள தமிழர்களை அழிப்பது eppati என்று திட்டமிட vasatiyaaka இருக்கும்
By சே.ரே.பட்டணம்.மணி
12/22/2010 3:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக