புதன், 13 ஜனவரி, 2010

பிரபாகரனின் தாயார் இந்தியா செல்ல அனுமதி: ராஜபட்சகுடும்பத்தினருடன் பிரபாகரன்
கொழும்பு, ஜன.12: பிரபாகரன் தாயார், மாமியார் ஆகியோர் இந்தியா சென்று வசிக்க சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராஜபட்ச, இந்தியா ஒப்புக்கொண்டால் அவர்கள் அங்கு செல்லலாம் என்றார்.

பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியார் தங்களது எதிர்காலம் குறித்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் பிரபாகரனின் தாயாரை தமிழகத்துக்கு அனுப்ப வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ, பிரபாகரனின் உறவினர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பிரபாகரனின் தந்தை சமீபத்தில் காலமானதையடுத்து இவ்விருவரும் ஆதரவில்லாமல் உள்ளனர். பிரபாகரன் தந்தை இறுதிச்சடங்கில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக ராஜபட்ச தெரிவித்தார். பிரபாகரனின் தாயாரும், மாமியாரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

உலகெங்கும் வீரத் தந்தை புகழ்மிகுவேலுப்பிள்ளை அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றதை இராசபக்சே அறியவில்லையா? தமிழ் ஈழத்தில் கட்டுப்பாடுகளை மீறிக் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் ஒரு கோடி ‌பேருக்குச்சமமாவர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/13/2010 2:37:00 AM

உலக நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாறு அறியாதவர்களும் மனித நேயமற்றவர்களும் இனமான உணர்வு இல்லாதவர்களும் கைக்கூலிகளும் வெவ்வேறு பெயர்களில் வேண்டுமென்றே தங்கள் அறிவின்மையையும் பண்பின்மையையும் வெளிபப்டுத்தும் வண்ணம் சிலவற்றைப் பதிகிறார்கள்.இறைவா! அவர்களை மன்னியும்! தேர்தலுக்காக இதனை இராசபக்சே அறிவித்திருந்தாலும் அந்தஅம்மையாரிடம் என்ன சொல்லி மிரட்டி வைத்திருப்பானோ தெரியவில்லை. அல்லது சூத்திரதாரியான இந்தியா என்ன சொல்லி இவ்வாறு அறிவிக்கச் சொல்லியிருக்குமோ தெரியவில்லை. அவர்கள் ஒப்புக் கொண்டால் என்று சொல்லாமல் இந்தியா ஒப்புக கொண்டால் என்று சொல்வதால் பொன்சேகாவிற்கு ஆதரவாக இருக்கும் இந்தியாவை மாட்டக்கூறினானா என்றும் தெரியவில்லை. எவ்வாறிருப்பினனும் வதை முகாம்களில் இருந்து அவர்களை விடுவித்தால் சரி. இதே போல் தேரதலை முன்னிட்டாவது அனைத்துவதைமுகாம்களின் தாழ்களைத்திறந்து விடடால் மிகவும் நன்று. (300 பேர் இரங்கல்கூட்டத்தில் பங்கேற்றதாகத்தவறான தகவல் தந்தது ஏன் என்று தெரியவில்லை. தனனுடைய தேர்தல் பரப்புரைக்கூட்டத்திற்குக் குறைவான கூட்டம் கூட்டுவிக்கப்பட்டதால் சொல்லியிருப்பானோ!)உலகெங்கும் வீரத் தந்தை புகழ்மிக

By Ilakkuvanar Thiruvalluvan
1/13/2010 2:35:00 AM

WE DON'T NEED ANY ONE FROM EXTERIOR TO DESTROY US. WE ARE DOING THAT JOB CORRECTLY. CARRY ON.

By Paris EJILAN
1/13/2010 1:22:00 AM

அது என்ன இனத்தைக் காட்டிக்கொடுப்பது? இந்திய இராணுவ காலத்தில் பிரேமதாசாவுடன் சோந்து இந்தியாவிற்கு எதிராகப் போரிட்டதையா? ரணிலின் காலத்தில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் வெளிநாட்டு உல்லாசப்பயணங்கள் மேற்கொண்டதையா? மகிந்தாவிடம் பணம் பெற்று தமிழ் மக்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க விடாமல் செய்ததையா? தமிழ்மக்களைப் பண்டங்களாக அதாவது பொருட்களாகப் பாவித்து உலகநாடுகளுடன் பணப்பரவர்த்தனை செய்து கொண்டதையா? கொஞ்சம் புரியும்படி சொன்னால் நல்லது. அது என்னங்க வினைவிதைத்தவன்.... ஓ 'தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' அதுதானே. இதனை நந்திக்கடலில் உலகமே பார்த்ததே!!!!!!

By Ravi
1/13/2010 12:40:00 AM

பெயரிலேயே பன்னாடையை வைத்திருக்கும் பான்டியா உன் தாய் நல்ல வார்தைகளை பேச எழுத சொல்லித்தரவில்லையா? புழகத்தமிழர்களுக்கு ஒரே பன்டிகை பொங்கல் தான் அதை கொன்டாட கூடாது என்று சொல்லயாருக்கும் உரிமைஇல்லை தீவிரவாதி பிரபாகரனுக்கு ஆதரவாக யார் பேசினாலும் கருத்து சொன்னாலும் உன்மையான இந்தியர்கள் அவர்களுக்கு சரியான தன்டனை கொடுக்கனும் இந்திய பிரதமரை கொன்ற கூட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்தால் அர்த்தம் என்ன உன்மையான இந்தியன் நாட்டு பற்றுடன் வாழனும் அரசியல் வாழ்க்கைக்காக மானத்தை இழக்கக் கூடாது எங்கிருந்தோ வந்த தீபாவளியை கொன்டாடலாம் தமிழர்கள் திரு நாளகிய பொங்கலை கொன்டாடக்கூடாதா அனைவரும் இந்திய முன்னேற்றத்திற்காக பாடு படுவோம் திரு ரவி சானக்கியன் கருத்துக்கு புலி ஆதரவாளர்கள் கருத்து சொல்லாமல் தவரான முறையில் வசை பாடுவது தினமனி வாசகர்கள் புரிந்து கொள்ள வேன்டும்

By akbar
1/13/2010 12:32:00 AM

இவ்வுலகில் தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு. அது தன் இனத்தையே காட்டிக்கொடுப்பது

By Ganesan AS
1/13/2010 12:25:00 AM

thirumavalavan said : no one should celebrate pongal. Does he not know that the day prabhakaran died, there were many kovil thiruvizha's????? why cant these joker indian politicians mind their own busineses. Only indian tamils fired themselves up for the srilankan tamils, but none of the sri lankan tamils in the country or in foreign countries have suicided for their own people like muthulingam. trust me , these sri lankan tamils have no spinal cords. Even when prabhakaran died nobody cared.

By shantha
1/13/2010 12:23:00 AM

IT WAS THE LTTE THAT KEPT THE TAMIL INNOCENT CIVILIANS AS HUMAN SHIELDS DURING THE LAST TIME OF WARS. IT WAS THE LTTE THAT MADE THOSE CIVILIANS END UP IN CAMPS.. WHY IS EVERYONE COMPLAINING NOW?

By vijaya
1/13/2010 12:18:00 AM

during black july, sinhalese are the one who helped the tamil people. The sri lankan government can be bad, but please don't talk about sinhalese people. I am tamil, and i can guarantee you that sinhalese people are better than tamil people. When our tamil people were displaced, the other tamil people did not allow low caste people in their house. It is only in places like India and Sri Lanka where caste systems still happen. Let's please change that, and then talk about sri lankan government. In india, look at the cinema culture. Actresses are wearing almost nothing on their skins, movies have atrocious violent scenese, 60 year old actors like rajini who want to act with girls that are younger than their daughters. PLEASE LETS CHANGE THIS FIRST ...

By nathan
1/13/2010 12:14:00 AM

எலும்புத் துண்டிற்காக அலையும் நாய்களை போல தங்கள் உயிரை காத்துக்கொள்ளும் சில தமிழர்கள் இருப்பதாலேயே ஈழத்தில் இந்தநிலை

By Ganesan AS
1/13/2010 12:13:00 AM

கட்டிக்காக்கும் தமிழர்களைவிட காட்டிக்கொடுக்கும் தமிழர்கள் அதிகமாகி விட்டனரோ? அல்லது தமிழர் என்ற போர்வையில் பிறர் உள்நுழைந்து விட்டனரோ? வினைவிதைத்தவனுக்கு வினை தவறாமல் வந்து சேரும்.

By Ganesan AS
1/13/2010 12:11:00 AM

PLEASE FELLOW INDIANS, NOBODY HAS A RIGHT TO TALK ABOUT RAJAPAKSHE OR THE SRI LANKAN GOVERNEMTN. THE SINHALESE ARE THE ONLY ONES WHO HELPED THE TAMILS DURING MANY HARDSHIPS. FIRST, IN INDIA , WHO WATCHED SUB-INSPECTOR VETRIVEL DIE ON THE SPOT? TAMIL-INDIAN MINISTERS DID NOT SAVE HIS LIFE. HE WAS PLEADING FOR HELP. NOBODY HELPED HIM. PLEASE... FIRST MIND YOUR OWN BUSINESSES,AND FIX YOUR OWN PLACE.

By sinthu
1/13/2010 12:07:00 AM

பன்னாட பாண்டியா, பிரபாகரன் மீண்டும் ஈழ போராட்டத்தை தொடருவாநா? இறந்த தன தாய்க்கு ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்த முடியாவிட்டால் கூட பராவயில்லை ஒரு அனுதாப செய்தி கூட சொல்லமுடியாத பிரபாகரன் எப்படி திரும்ப வருவான், ஒரு தாயை நிர்கதியாக விட்டவன் ஒரு தமிழன? அதுவும் தான் எதிரியாக கருதிய இந்தியாவிற்கு தன் தாயை அனுப்ப எப்படி மனசு வந்தது இவனுக்கு?????-

By Siva
1/12/2010 11:04:00 PM

இன்றல்ல, இன்னும் ஐநூறு ஆண்டு ஆனாலும் தனி ஈழ நாடு கிடைக்காது என்ற உண்மையை புரிந்துக் கொண்டு தான் சும்மா நூல் விட்டுக்கொண்டே காலம் கடத்தினேன். நீங்கள் என்னடா என்றால், பங்கருக்குள் பதுங்கி இருந்த என்னை, மாவீரன் மயிராண்டி என்றெல்லாம் வஞ்சப்புகழ்ச்சி புகழ்ந்து ராஜபக்சவிடம் போட்டுக்கொடுத்து என்னை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருக்கும் இடத்துக்கு அனுப்பி விட்டீர்கள். இன்னும் சண்டை ஓய்ந்த பாடு இல்லை உங்களுக்கிடையில். சற்று முன்பு தான் நேதாஜி எனக்கு கைலாசத்தை சுற்றிக் காட்டினார். நான் இங்கு உங்கள் தொல்லைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கிறேன். இனி உங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்றால், நான் உங்களை எல்லாம் நம்பி என் குடும்பத்தை பலி கொடுத்ததை போல, நீங்கள் நீங்கள் உங்கள் குடும்பத்தை பலி கொடுங்கள். என்னை வம்புக்கு இழுக்காதீர்கள். முடிந்தால் தனி ஈழம் வாங்கி கிளிநொச்சியில் தலைநகர் அமைத்து, சர்வ வல்லமை பொருந்திய சனாதிபதிக்கு உரிய நாற்காலியை போட்டு காலியாக வையுங்கள். நான் வந்து அமர்கிறேன் அமரராக.

By பிரபாகரன்
1/12/2010 10:34:00 PM

Dear friends, Is Prabhakaran is a Warrier?. No. He is a coward, so he killed Amirthalingam and other freedom fighter leaders and finally Killed Rajive. The result of His wrong decision is today's fate of the Srilankan Tamils.

By nepolian
1/12/2010 10:25:00 PM

The real cause of downfall of this and tamils in lanka is poor handling of foreign policy with lanka by congress govt, secondly, congress/dmk govt helped all to happen, thirdly, so-called tamil leader mk/dmk itself helped to happen this... WE all can fell that we lived in prabhakaran time,, at the same time we can feel/cry that we live during dmk/mk time.. as he played major roll on this... great live tamils and

By Shankar Shanmugam
1/12/2010 8:43:00 PM

அக்பர் ..... சூத்த மூடிகிட்டு போடா !!! வந்துரும் வாயில ......... கொய்யால ......

By pannadai pandian
1/12/2010 8:38:00 PM

She should be in Ealam to see its blossm. Tamils are now down but not wiped out. They will regroup and fight back. Praba...will lead again the struggle.

By pannadai pandian
1/12/2010 8:34:00 PM

உழகத்தமிழர்களுக்கு ஒரே பன்டிகை பொங்கல் தான் அதை கொன்டாட கூடாது என்று சொல்லயாருக்கும் உரிமைஇல்லை தீவிரவாதி பிரபாகரனுக்கு ஆதரவாக யார் பேசினாலும் கருத்து சொன்னாலும் உன்மையான இந்தியர்கள் அவர்களுக்கு சரியான தன்டனை கொடுக்கனும் இந்திய பிரதமரை கொன்ற கூட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்தால் அர்த்தம் என்ன உன்மையான இந்தியன் நாட்டு பற்றுடன் வாழனும் அரசியல் வாழ்க்கைக்காக மானத்தை இழக்கக் கூடாது எங்கிருந்தோ வந்த தீபாவளியை கொன்டாடலாம் தமிழர்கள் திரு நாளகிய பொங்கலை கொன்டாடக்கூடாதா அனைவரும் இந்திய முன்னேற்றத்திற்காக பாடு படுவோம் திரு ரவி சானக்கியன் கருத்துக்கு புலி ஆதரவாளர்கள் கருத்து சொல்லாமல் தவரான முறையில் வசை பாடுவது தினமனி வாசகர்கள் புரிந்து கொள்ள வேன்டும்

By akbar
1/12/2010 8:29:00 PM

good

By dinakaran
1/12/2010 8:25:00 PM

Where is Usanthan, Naveen and KOOPU OR THUPPU Gone to vote for Fonseka.

By Also Tamil
1/12/2010 8:08:00 PM

killer mother not welcome to India. please stay in srilanka, Rajepakse cunningly sending her to india and all srilankan tamils to india.

By lakshman
1/12/2010 8:04:00 PM

20,000 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை ஈவு, இரக்கமின்றி படுபயங்கர ஆயுதங்களை பாவித்து படுகொலை செய்தவரும், முன்னாள் தமிழ் தேசிய தலைவரான பிரபாகரனை முல்லைதீவு பிரதேசம் முழுவதும் ஓட ஓட கலைத்து கொன்ற இராணுவத் தளபதியும், இன்னாள் புலம்பெயர் புலிகளின் தேசிய தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தற்போதைய தேசிய தலைவருமான சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர்; நேற்று (11.01.10) தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை வவுனியாவில் வைத்து ஆரம்பித்துள்ளனராம். இதிலிருந்து புரிகின்றதா? எங்கட தமிழ் தேசிய தலைவர் மண்டையை போட்டு விட்டார்; என்று. பிரபாகரன் கொலை செய்ய முயற்சித்து தப்பிய சரத் பொன்சேகாவுக்காக வக்காலத்து வாங்கி வோட்டு கேட்கிறார்;கள் என்றால் இவங்கள் எப்படிபட்டவர்கள். பிரபாகரனால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இப்போ அவருடைய எதிரியானவருக்கு கூட்டமைப்பினர் நண்பர்கள் ஆகி விட்டார்;கள். எதிரிக்கு எதிரி நன்பன் இதுதான். இதை நாம் உறுதி செய்ய முடியாது ஏன்என்றால் இந்த பச்சோந்திகள் ஜனவரி 26க்குள் எப்படி மாறிவிடுவார்;கள் என்பது யாருக்குத் தெரியும்?!!

By Desilva
1/12/2010 7:44:00 PM

ALL SINGALAVA DOGS WRITING IN TAMIL NAMES, ETTAYAPPA DOGS & TAMIL TRAITORS LEAVE THIS SITE.

By Paris EJILAN
1/12/2010 7:29:00 PM

Joshua,inadia is a multicultural country and the people working in ISRO,DRDO and sceintific organisations are made up with all communities,say tamils,malayalis,gujarathis,telugu,punjabi etc.etc.but srilankan tamils has nothing to do with launchin rockets and sattelites of our nation.Sri Lanka dosn't belong to India,don't be naive.

By Tamilarasan
1/12/2010 7:23:00 PM

Hai Bastards Raju,Rajesh and Raj, do you have guts to say your address. If there is no Tamilians in India, India would not have launched any Rocket,Satellite and Missile sucessfully. See one day India will be torn like Soviet Union. In that occasion We will be dominating India as well Coward Sinhalese country. Why sinhalese are coward, To fight with minority Tamils they tied up with 20 countries and Rival LTTE commander Traitor Karuna. India also coward, because they couldnt capture again the Occupied kashmir from Small Pakistan.

By Joshua
1/12/2010 7:02:00 PM

we dont like lanka tamilians bcz they are srelankans only not indians

By raj
1/12/2010 6:35:00 PM

Dear Tamils you are saying Nedumaran will take care of Mother of Pirabaharan ! its shame shame no one is saying he/she can adopt Prabaharan's mother. I want to take Mother of Praba i will treat her like my 2nd mother i will respect her and i will hug her like my mother. Raju idiot you are a culprit, Tamils are sons of Dravidan soil you must go out of our oil, not only srilanka but india itself belongs to Tamils. Poonai elaithaal Eli Kabadi vilayaada kooppidumaam....koondukkum errunthaalum singam singam thaan.

By jaffar-Indian Tamil
1/12/2010 6:33:00 PM

அட பாவிகளா, ஒரு செய்தியை படித்து கருத்தை தெள்ளத்தெளிவாக பதிந்து வருவதற்குள், இங்கு ஆரம்பித்து விட்டீர்களா உங்கள் இசை கச்சேரியை? அட நாய்களா, பிரபாகரன் தாயார் என்ன கத்தரிக்காயா ஆளாளுக்கு கூறு போட்டு விற்க? அதிலும் ரத்தினம் என்ற எச்சில் உச்சத்துக்கே போய் ஓடடெடுப்பேல்லாம் நடத்துவானம்யா. அட கொடுமையே!! நெடுமாறன் அவரே சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் நோஞ்சானாக விழி பிதுங்கிக்கொண்டு இருக்கிறார், பிரபாகரன் அனுப்பிக்கொண்டிருந்த முதியோர் ஓய்வூதியமும் நின்று போய் விட்டதே என்று. அவர் போய் பிரபாகரன் தாயாரை வேறு பராமரிப்பாராம்!! ஏன்டா, தெரியாம தான் கேக்குறேன், நீங்க என்ன தான் நினைச்சிகிட்டு இருக்கீங்க? அடுத்த வீட்டுகதைனா இப்டி வரிஞ்சி கட்டிக்கிட்டு நிக்கிறீங்க? அந்த அம்மையாரின் பெண் மக்கள், ஆண் மக்கள், மற்றும் அவரின் சுய முடிவு இருக்கிறது, அது படி அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்க அக்கறைய இத்தோடு நிறுத்திக்கிட்டு, உங்க அம்மா அப்பாவ நல்லபடி பாக்குற வழிய பாருங்க.

By வடிவேலு
1/12/2010 5:55:00 PM

Tamilan அவர்களே நீங்கள் கூறிய யோசனை நன்றுதான், ஆனால் நெடுமாறன் அவர்களும் வயதானவர்தான், பிரபாகரனின் தாயை பராமரிக்க துடிதுடிப்பு உள்ள சீமான் அவர்களே பொருத்தமானவர், சீமான் இதை நிச்சயம் செய்வார் என நம்புவோம்.

By Shanmugam
1/12/2010 5:46:00 PM

"பிரபாகரனின் தந்தை சமீபத்தில் காலமானதையடுத்து இவ்விருவரும் ஆதரவில்லாமல் உள்ளனர்" பிரபாகரனின் தாயின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது, அங்குள்ள தமிழ் மக்கள் பிரபாகரன் செய்த கொடுமைக்காக அவரின் தாயாரை அநாதரவாக விட்டு விடுவது சரியில்லை, இது தமிழ் சமுதாயத்துக்கே இழுக்கு.

By Sambath
1/12/2010 5:40:00 PM

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரபாகரனின் தாய் இந்தியாவில் வாழ்வதற்கு விரும்பமாட்டார்கள், இவர்களும் பிரபாகரனும் எதிர்க்கும் நாடு இந்தியா, எனவே புலம்பெயர் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவின் படிதான் எதையும் செய்யவேண்டும்.

By Rathnam
1/12/2010 5:34:00 PM

வீரனைப் பெறும் பேறு பெற்ற மறத்தாயை பழ.நெடுமாறன் பராமரிக்க வேண்டும்.

By Tamilan
1/12/2010 5:34:00 PM

என்னதான் கொடுங்கோலனாக இருந்தாலும், அரசியல் ஆதாயத்துக்காக இதனை அறிவித்திருந்தாலும், ஸ்டண்ட் என்றாலும் - ராஜபட்சேக்கு நன்றிகள் பல.

By Tamilan
1/12/2010 5:21:00 PM

கட்டுக்கதைகளை பரப்புவதற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. பிரபாகரன் தந்தையை விஷம் வைத்துக் கொன்று விட்டாராம் ராஜபக்ச. ஏனென்றால் கொடுமைகள் எல்லாம் வெளியில் சொல்லி விடுவாராம். ஆனால், அவர்தம் துணைவியாரை உயிரோடு பாது காத்து, வெளிநாடு வேண்டுமானாலும் அனுப்பி வைப்பாராம், ஒரு வேளை பிரபாகரன் தாயாரும் ராஜபக்ச ஆளாகி இருப்பாரோ? கொடுமைகளை எல்லாம் வெளியில் சொல்ல மாட்டாரோ?

By டவுட் தனபாலு
1/12/2010 5:14:00 PM

Rajesh, You are right. Tamils should leave India and Sri Lanka or become part of Hindi/Sinhala speaking communities. It is good for everyone. In Tamil Nadu most of them speak Thangulish anyway.

By Raju
1/12/2010 4:54:00 PM

IF ALL TAMILS VACATE EELAM HE AND INDIA WILL BE VERY HAPPY.

By rajesh
1/12/2010 4:24:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக