சனி, 23 ஏப்ரல், 2016

குவிகம் இலக்கிய வாசல் – முதலாமாண்டு நிறைவு விழா





முத்திரை-குவிகம்,இலக்கியவாசல் :muthirai_kuvikamilakkiyavasal

 முதலாம் ஆண்டு நிறைவு விழா

இயல் இசை நாடகம்”


சித்திரை 10, 2047
ஏப்பிரல் 23, 2016  சனிக்கிழமை    மாலை 6.00 மணி

 தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம்
(அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு அடுத்து )
காந்தி மண்டபம் சாலை, சென்னை 600025
இன்றைய தமிழ் இலக்கிய உலகின் சிகரங்கள்
  • அசோகமித்திரன்,
  • இந்திரா பார்த்தசாரதி,
  • பிரபஞ்சன்
கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.
பள்ளி மாணவர்கள்  வழங்கும் இசையும் கவிதையும் 
வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.
நாடகம் 
மனித உறவுகள்”  
திரு கோமல் சாமிநாதன் அவர்களின் சிறுகதை 
நாடகவடிவம் : தாரிணி கணேசு
அனைவரும் வருக
அரங்கம் அடைய

குவிகம் மாத மின்னிதழ் படிக்க

இலக்கியவாசல் வலைப்பூ பார்க்க