மக்கள் நலக்கூட்டணியின் வலு கூடுகிறது
தே.தி.மு.க.-மக்கள் நலக்கூட்டணியில் வாசனின் தலைமையில் இயங்கும் தமிழ்
மாநிலக் காங்கிரசு இணைந்துள்ளது. தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 20
தொகுதிகளைத் தே.மு.தி.க.வும் 3 தொகுதிகளை ம.தி.மு.க.வும் ஒவ்வொரு
தொகுதியைப் பிற 3 கட்சிகளும் என 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
இதனால் போட்டியிடும் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை பின்வருமாறு உடன்பாட்டிற்கு வந்துள்ளது :
இதனால் போட்டியிடும் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை பின்வருமாறு உடன்பாட்டிற்கு வந்துள்ளது :
தே.மு.தி.க. – 104 தொகுதிகள்
ம.தி.மு.க. – 29 தொகுதிகள்
விடுதலைச் சிறுத்தைகள் – 25 தொகுதிகள்
மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி – 25 தொகுதிகள்
இந்தியப பொதுவுடைமைக் கட்சி – 25 தொகுதிகள்
த.மா.கா. – 26 தொகுதிகள்
ம.தி.மு.க. – 29 தொகுதிகள்
விடுதலைச் சிறுத்தைகள் – 25 தொகுதிகள்
மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி – 25 தொகுதிகள்
இந்தியப பொதுவுடைமைக் கட்சி – 25 தொகுதிகள்
த.மா.கா. – 26 தொகுதிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக