வியாழன், 14 ஏப்ரல், 2016

புகழுடல் எய்திய சமச்சீர்க்கல்வித்தந்தைமுத்துக்குமரனார் நினைவேந்தல்

புகழுடல் எய்திய சமச்சீர்க்கல்வித்தந்தை
முத்துக்குமரனார் நினைவேந்தல்


  சமச்சீர்க்கல்வித்தந்தை மேனாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரனார் 
இன்று சித்திரை 01, 2047  / ஏப்பிரல் 14, 2016 அன்று புகழுடல் எய்தினார்.

அவரது நினைவேந்தலை
 அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கமும் தமிழகப்புலவர் குழுவும் இணைந்து
 சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 ஞாயிறு காலை 10.00 மணிக்கு நடத்துகின்றன.

இடம்: எண் 14/ டி(D) தொகுப்பு, இரண்டாவது நிழற்சாலை விரிவு, கிறித்துவத்திருக்கோயில் அருகில், (பொதுநுகர் பொருள் விற்பனைக்கடை எதிரில்) அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600 102 

த.சுந்தரராசன், செயலர், அண்ணாநகர்த்தமிழ்ச்சங்கம்
மறைமலை இலக்குவனார், செயலர், தமிழகப்புலவர் குழு
சென்னை 600 101