புதன், 13 ஏப்ரல், 2016

திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


 

திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


 சென்னை: தி.மு.க., வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி வெளியிட்டார். இதில் பல முன்னாள் அமைச்சர்கள்,  இப்போதைய ச.ம.உ.களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர்  க.அன்பழகன் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

கருணாநிதி திருவாரூரில்,  தாடாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியிடுகின்றனர். 19 பெண்களுக்கு தி.மு.க., சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இரா.கி.நகரில்  செயலலிதாவை எதிர்த்துச் சிம்லா சோழன் போட்டியிடுகிறார். பல புதுமுகங்களுக்கு இந்த முறை வாயப்பளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பிரிவுக்கு  முதன்மை அளிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் விவரம் வருமாறு இணைப்பில் காணலாம்:

 

தினமலர்


அல்லது 


தமிழ் இந்து