புதன், 13 ஏப்ரல், 2016

தேதிமுக முதல்கட்ட வேட்பாளர் அறிவிப்பு



தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக
104 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 5 வேட்பாளர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.ஓமலூர் - இளங்கோவன்

2.புதுக்கோட்டை -சாகிர் உசேன்

3.திருச்சி மேற்கு - சோசப்பு  செரால்டு

4.கன்னியாகுமரி - ஆதிலிங்கப்பெருமாள்

5.பத்மநாபபுரம் -  செகந்நாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக