உண்ணிகள்
புதிய அறிவியல் - செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST
பயிர்களை
மட்டும் உண்டு உயிர் வாழும் உயிரிகளைப் பயிருண்ணிகள் என்றும் ஊன்
உண்ணக்கூடிய உயிரிகளை ஊனுண்ணிகள் என்றும் அழைக்கிறோம். உண்ணி என்ற
வகைப்பாட்டில் வரும் உயிரிகள் வருமாறு : -
- அரிசிஉண்ணி oryivorous
- இரும்புண்ணி ferrivorous
- இலையுண்ணி Foliovorous / Folivorous
- ஊனுண்ணி carnivorous
- எறும்புண்ணி formicivorous
- கழிவுண்ணி detritivorous
- கனியுண்ணி frugivorous
- காளானுண்ணி fungivorous
- குருதிஉண்ணி sanguivorous
- கூலவுண்ணி granivorous
- கொட்டையுண்ணி seminivorous/
- சதைக்கனி காய் உணணி baccivorous
- சாணமுண்ணி merdivorous
- சுண்ண உண்ணி Calcivorous
- சுரணைஉண்ணி gallivorous
- செடிகொடி ஊனுண்ணி / ஊன் பயிர் உண்ணி omnivorous
- செடிகொடியுண்ணி herbivorous
- தேனீ உண்ணி apivorous
- பயிர்ச்சாறுண்ணி phytosuccivorous
- பரிச்சதைஉண்ணி Equivorous
- பாசி உண்ணி algivorous
- பாலுண்ணி lactivorous
- பிணவுண்ணி detrivorous
- புல்லுண்ணி graminivorous
- பூச்சி உண்ணி insectivorous
- பூவுண்ணி florivorous
- பொன்னுண்ணி Aurivorous
- மரவுண்ணிlignivorous
- மீனுண்ணி piscivorous
- அடுவப்பம் (உரொட்டி) உண்ணி panivorous
- வெங்காய உண்ணி Cepevorous
- விதையுண்ணி nucivorous
- வேற்றிளரி உண்ணி larbivorous
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக