கணிணியைக் கையாளும் யானை
தினேஷ் கார்த்திக்
- நட்பு இணைய இதழ் : பதிவு செய்த நாள் : 30/03/2012
அனுபவம் வேண்டும். ஆனால் யானை ஒன்று இலத்திரனியற் பொருளான notebook மோகம் பிடித்தது போல் அதனைக் கையாள்கின்றது. அதாவது Samsung நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Noteஐ தனது தும்பிக்கை கொண்டு தனது உருவத்தை வரைவதுடன் அதில் காணப்படும் பியானோ, ட்ரம்ஸ் என்பவற்றையும் மிகவும் எளிதாக கையாள்கின்றது.இக்காணொளிகள் Samsung Galaxy Note-ன் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக