150 டன் எடைகொண்ட வண்டியை கட்டி இழுக்கும் மனிதர்
ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் 150 டன் கிட்டத்தட்ட 15000 Kg எடை கொண்ட இந்த புகையிரத வண்டியை தனது உடம்பினால் கட்டி இழுக்கின்றார். இவரின் பலத்தை வைத்து பலரையும் வியப்பில் ஆழத்தியுள்ளார். இம்மனிதரின் செயலினை இக்காணொலியில் காணலாம். Embed " readonly="readonly" type="text">
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக