ஞாயிறு, 5 ஜூன், 2011

Thamizh kadamaigal 19 : thamizh india: தமிழ்க்கடமைகள் 19 தமிழ் இந்தியா

தமிழ்க்கடமைகள் 19
  தமிழ் இந்தியா
     உலகின் மூத்த குடியான தமிழ்மக்கள் தோன்றி, வாழ்ந்த வாழும் பகுதியான ஆசியாக் கண்டத்தை நாம் தமிழ்க் கண்டம் என்றே அழைக்க வேண்டும். இந்தியா என்பது தமிழ்த் துணைக்கண்டக் கூட்டரசு நாடுகள் என அழைக்கப்பெற வேண்டும்.அல்லது குறைந்தது தமிழ் இந்தியர் என்றாவது அழைக்கப்பட வேண்டும்.
      - இலக்குவனார் திருவள்ளுவன்:
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம்-  ஓர் இனிய கனவு. (தமிழ் ஆட்சிமொழி: பக்கம். 88
புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக