ஞாயிறு, 26 ஜூலை, 2015

சங்க இலக்கியப் பயிலரங்கு

rorandothamizhchangam_muthirai_logovaidehiherbert2

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்,

கனடா தமிழ் இலக்கியத்தோட்டம்

இணைந்து நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கான

சங்க இலக்கியப் பயிலரங்கு

நெறியாள்கை: திருமதி வைதேகி  எர்பெர்ட்டு
(சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்)

இடம் : ஐயப்பன் ஆலய மணிமண்டபம்

நிகழ் நிரல்:

சனிக்கிழமை   ஆடி 23, 2046 / ஆக.08, 2015
10:00 மு.ப மங்களவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து,  நாட்டுப்பண்
10:05 மு.ப மொழிபெயர்ப்பாளர் அறிமுகம்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
(கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்)
10:10 மு.ப பயிலரங்கு
12:00 பி.ப  நண்பகலுணவு
1:00 பி.ப பயிலரங்கு
3:00 பி.ப தேநீர் இடைவேளை
3:30 பி.ப கலந்துரையாடல்
5:00 பி.ப நிறைவு
ஞாயிற்றுக்கிழமை  ஆடி 24, 2046 / ஆக. 09, 2015
10:00 மு.ப பயிலரங்கு
12:00 பி.ப நண்பகலுணவு
1:00 பி.ப பயிலரங்கு
3:00 பி.ப தேநீர் இடைவேளை
3:30 பி.ப கலந்துரையாடல்
5:00 பி.ப நன்றியுரை: வைத்திய கலாநிதி இ.இலம்போதரன்
(ரொறன்ரோ தமிழ்ச் சங்கம்)
azhai_sangailakkiyapayilarngu


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக