சனி, 28 ஜனவரி, 2012

Photos of Ilakkuvanar Award function: தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது விழா : படங்கள்

தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது வழங்கும் விழா -  படங்கள்

பதிவு செய்த நாள் : 27/01/2012

சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் 24-01-2012 செவ்வய் அன்று இலக்கியவீதி இனியவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது வழங்கும் விழாவின் ஒளிப்படங்கள்.
விழாவில் அறிஞர் ஔவை நடராசன் அவர்கள் தமிழ்ச்சான்றோர்க்கு விருது வழங்கிப் பாராட்டுரை வழங்கினார்.
பாவலர் புரட்சிதாசன் * பாவலர் சாமி பழனியப்பன் * வழக்கறிஞர் காந்தி * அறிஞர் செங்கைப்பொதுவன் * அறிஞர் மு.ச.சிவம் * பாவலர் ஏர்வாடிஇராதாகிருட்டிணன்’ * ‘மக்கள் நெஞ்சம்’ கலசம் இராமலிங்கம் ஆகியோர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
விழாக் காணொளியை நாளை 28.1.2012 :  தமிழறிஞர் சி.இலக்குவனார் விருது வழங்கும் விழா~ காணொளி இணைப்பில் கணலாம் http://www.natpu.in/?p=20391

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக