மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபச்சவையே இவர் சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்காவெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும் செய்தி கூறுகின்து.
இதன் பொழுது வேகமாக செயற்பட்ட மகிந்த மகனின் துப்பாக்கியை பறித்ததோடு பசிலை பத்திரமாக வேறு அறைக்கு அனுப்பி வைத்தார்.
அதோடு மகிந்தவின் பெயரை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாக்களை பெற்தையும் சுட்டிக்காட்டி மிரட்டியுள்ளார் மகிந்தவின் இரண்டாவது மகன். மகனோடு இணைந்துகொண்ட மகிந்த கோத்தபாயவும் உன்மேல் சரியான அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என பேசியதாகவும் தெரிகின்றது.
போர்க்குற்றங்களுக்கு எதிராக மவுனம் தொடருமானால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்த பின்னர், தான் வெளிப்படையான அறிவிப்பு ஒன்று வெளியிடுகின்றேன் என்று சத்தியம் செய்ததாக கூறப்படுகின்றது.
மகிந்தரின் மனைவியும் பசிலை கடுமையாக பேசியுள்ளதாக தெரிகின்றது.
டெம்பில் ரீ என்னுமிடத்தில் இரண்டாவது மாடியிலேயே அச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கருத்து :
போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் எனத் தவறாக வந்துள்ளது போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக என வந்திருக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
(President Mahinda Rajapaksha’s second son attempted to shoot his uncle Basil at Temples Trees)
Yoshita Rajapaksha attempts to shoot Minister Basil Rajapaksha
President intervenes to stop bloodshed at Temple Trees
Lanka News Web, 2011-07-21- LankaNewsWeb reliably learns that President Mahinda Rajapaksha’s second son, Sri Lanka Navy officer Yoshitha Rajapaksha has attempted to shoot his uncle Economic Development Minister Basil Rajapaksha at the second floor of Temple Trees as the minister arrived there to meet the President after a foreign trip. At that moment, the President and Madam Shiranthi Rajapaksha have intervened to prevent a murder at the President’s official residence.
Accusing Minister Basil Rajapaksha of having secret deals with India and keeping quite at a time serious war crimes charges are levelled against his father, President Rajapaksha, and Defence secretary Gotabhaya Rajapaksha, Yoshitha Rajapaksha has tried to shoot the Minister using Yoshitha’s private pistol. The President has quickly intervened to take Yoshitha’s pistol and has accompanied the minister to another room. Madam Shiranthi Rajapaksha has at that point strongly criticised the Minister Basil’s recent behaviour.
Yoshitha has also threatened that he would reveal about billions of rupees earned by Minister Basil exploiting President Rajapaksha’s political goodwill. The President has also joined the debate saying that even Gotabhaya Rajapaksha’s family is not impressed with Minister Basil’s behaviour.
President Rajapaksha has warned the minister that he will have to take strong action if the minister keeps quite while the Rajapaksha family is being targeted on war crimes charges. Responding, the minister has promised to make public statement denying war crimes accusations.
http://www.lankanewsweb.com/news/EN_2011_07_21_006.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக