வியாழன், 25 ஜூன், 2009

நிவாரணக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க கருணாநிதி தொடர் முயற்சி: ஆர்க்காடு வீராசாமி
தினமணி
First Published : 25 Jun 2009 01:31:22 AM IST

கருத்துகள்

'வணங்காமண்' கப்பலை ஆய்வு செய்த சிங்களப் படைத்துறை ஆயுதம் எதுவும் இல்லை என்று சொனன பிறகும் சிங்கள அரசு பொய்யான காரணம் கூறி உணவு மருந்துப் பொருள்களை இறக்க இசைவு தராமல் கப்பலைத் திருப்பி யனுப்பியது. ஆனால், இந்தியாவோ 'ஆபத்தானது' என்றும் 'எல்லாப் பொருள்களையும் ஆய்ந்து அறிய முடியாது' என்றும் சொல்லியுள்ளது. இதன்பின் சிங்கள அரசு இதே கருத்தைத்தானே கூறும். எனவே, வேறு முனைப்பான நடவடிக்கை எடுத்தாலன்றி உரிய பயன் விளையாது. 'தமிழருக்கு வழங்க வேண்டியவை; என்னவானால் என்ன?' என்ற மனப் போக்கு இருக்கும் வரை எம் முயற்சியும பயன் அளிக்காது. ஆதலின் விரைந்து தக்கன ஆற்றுக!

அன்புடன் ‌வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/25/2009 1:52:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக