வியாழன், 25 ஜூன், 2009

நிவாரணக் கப்பலை அனுமதிக்க இலங்கை ஒப்புதல்: எஸ்.எம். கிருஷ்ணா
தினமணி




பாராட்டத்தக்க செயல்பாடு. ஆனால், 'வணங்காமண்' கப்பலிலுள்ள பொருள்கள் ஈழத் தமிழர்களைச் சென்று அடைய வேண்டுமே தவிர சிங்கள அரசால் சூறையாடும் நிலை ஏற்படக் கூடாது. அதற்கும் ஆவன செய்ய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/25/2009 1:58:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக