மு.முருகேசின் கதை நூலுக்கும் பிறர் நூல்களுக்குமான திறனாய்வுக் கூட்டம், கோவை
தமுஎகச – இலக்கியச் சந்திப்பு – நிகழ்வு – 172
07.08.2016 – ஞாயிறு காலை 10 மணி –
தாமசு மன்றம், தொடரி நிலையம் அருகில், கோவை.
தலைமை – பா.க.சு.மணியன்
நூல்கள் அறிமுகம்:
மு.முருகேசின் சிறுகதைத் தொகுப்பு
‘இருளில் மறையும் நிழல்’
உரை – சூர்யா
கா.சு. வேலாயுதனின் – ‘உச்சாடனம்’
(கலைஞரைச் சந்தித்திராத அனுபவங்கள் )
உரை – சி..டி. இராசேந்திரன்
அகிலாவின் கவிதை நூல்
‘மழையிடம் மெளனங்கள் இல்லை ‘
உரை – செ.மு.நசீமா பருவீன்
ஏற்புரை: மு.முருகேசு – கா.சு.வேலாயுதன் – அகிலா
அப்பா – திரைப் பட ஆய்வு
கவியரங்கம் – விருப்பத்தலைப்பு
திரை ஆய்வில் பங்கேற்கக் கருத்துகளுடன் வருக..!
கோவை மாவட்ட ’தமுஎகச’
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வாருங்கள்.
சந்திப்போம்… பகிர்வோம்..!
உங்கள் முகம் பார்த்து மலரும் ஆவலில்..!
– மு.மு
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வாருங்கள்.
சந்திப்போம்… பகிர்வோம்..!
உங்கள் முகம் பார்த்து மலரும் ஆவலில்..!
– மு.மு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக