அழை-இலங்கை அரசியல் யாப்பு01 : azhai_ilangai_arasiyalyaappu01

தமிழ் ஆய்வு மைய வெளியீடாக,
ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர்
மு.திருநாவுக்கரசு அவர்களினுடைய
‘இலங்கை அரசியல் யாப்பு நூல்’ வெளியீடு.

 ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களால் எழுதப்பட்ட “இலங்கை அரசியல் யாப்பு [(இ)டொனமூர் முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை 1931 – 2016]” என்ற நூலானது எதிர்வரும் ஆடி 22, 2047 – 06.07.16 சனிக்கிழமை இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட இருக்கிறது இலங்கையில் வவுனியாவில் சிந்தாமணி பிள்ளையார் மண்டபத்திலும், இலண்டனில்  (கீழ்உலர்நிலம் எனும்) ஈசுட்காம்  மும்மை  மையத்திலும்  / TRINITY COMMUNITY CENTRE  வெளியீட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது”
[இடம் : EAST AVENUE, EASTHAM.
E12 6SG, LONDON]

காலம் – ஆடி 22, 2047 – 06.07.16 சனிக்கிழமை
மாலை 4.30 – 8.30

நூலாசிரியருடனான  வினா-விடைகள்,  நூல் வெளியீட்டைத் தொடர்ந்து இடம்பெறும்
மாலை 03.00 மணிமுதல் ஈழத்து நூற்சந்தை இடம்பெறும்.
நன்றி
தமிழ் ஆய்வு மையம்
தொடர்புகளுக்கு – 07466246724
thamizhaaivumaiyam@gmail.com 
அழை-இலங்கை அரசியல் யாப்பு03 : azhai_ilangai_arasiyalyaappu03