செவ்வாய், 10 மே, 2016

தேர்தல் செய்திகள் - சித்திரை 27, 2047 / மே 10, 2016


தேர்தல் செய்திகள் - சித்திரை 27, 2047 
/ மே 10, 2016

மக்களின் கோபம் ஆட்சியை மாற்றும் - கலைஞர் கருணாநிதி : நக்கீரன்
 
தமிழ்நாடு சாராய(டாசுமாக்கு) நாடாக மாறியுள்ளது  - பா.ச.க.(முரளிதரர்)  : நக்கீரன்

மதுரையில் வாக்கு  திரட்டிய வைகோ  : நக்கீரன்

சீரழிக்கப்பட்ட கல்வித் துறையும்,
அதை முன்னேற்றுவதற்கான செயல்திட்டமும்! - இராமதாசு சிறப்பு அறிக்கை : நக்கீரன்

கருத்துக்கணிப்பு வெளியிடும் ஊடகங்கள் மீது விசயகாந்து பாய்ச்சல் : தினமலர் 

அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் - செயலலிதா  பரப்புரை :  மாலைமலர்


குறும்படம் என்று நினைத்து நடித்தேன்: அ.தி.மு.க., தி.மு.க. விளம்பரப் படத்தில் ஒரே வேளையில் தோன்றும் பாட்டி சொல்கிறார் :  மாலைமலர்


இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்  தாலின் முதலமைச்சர் -  கருணாநிதி பேட்டி :   மாலைமலர்