வெள்ளி, 13 மே, 2016

தேர்தல் செய்திகள் - சித்திரை 30.2047 / மே 13, 2016
மது விலக்கை நீக்கியது திமுக, மது விற்பது அதிமுக -  தா.பாண்டியன்  :  மாலைமலர்

வெற்றி-தோல்விபற்றி கவலைப்படாமல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி - சீமானின் தனி ஆவர்த்தனம்  :  மாலைமலர்


தமிழகத்தில் கடந்த ஆட்சி காலங்களில் ரூ.11 ஆயிரத்து 500 கோடி இலவயங்களுக்காகச்  செலவு -   இராசுநாத்து(சிங்கு)   :  மாலைமலர்

புதுச்சேரி முதல்வர் இரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை : தினமணி

 பா.ம.க வேட்பாளர் திருப்பதியை வாங்கிய அதிமுக : தினமணி

மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது: மு.க.அழகிரி : தினமணி

 

மக்கள் நலக் கூட்டணி 160 தொகுதிகளைக் கைப்பற்றும்: பிரேமலதா: தினமணி

  சென்னையில் நாளை பா.ம.க. வேட்பாளர்கள் உறுதி மொழி ஏற்பு :  நக்கீரன்

மூன்று கட்சிகள் பணம் கொடுக்க முன்வந்தன: இணையத்தளப் பேட்டியில் விசயகாந்த் தகவல் - தமிழ் இந்து


தமிழகத்தில் அன்புமணி அலை: இராமதாசு பேச்சு - தமிழ் இந்து

 

திராவிட உணர்வு இல்லாத கட்சி அதிமுக: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு - தமிழ்இந்து


அ.தி.மு.க., - தி.மு.க., மாறி, மாறித் தரகுத் தொகை ; மது வகைகள் வாங்கிட வழங்கிய கட்சிகள் - தினமலர்