ஞாயிறு, 8 மே, 2016

இன்றைய ( சித்திரை 25, 2047 / மே 08, 2016) செய்திகள்

 தளத்தின்  பெயர்களை அழுத்துக.

மநகூவுக்கு 35% வாக்குகள்  உறுதி! மத்திய உளவுத்துறை அதிகாரியே கூறியதாக வைகோ  : ஓர் இந்தியா தமிழ்தேர்தலில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை எனில்.... இப்படிதான் நடக்கும்- சொல்கிறார் வைகோ  : ஓர் இந்தியா தமிழ்


ஆட்சி மாற்றம் என்பதை விட அரசியல் மாற்றம் தேவையாக இருக்கிறது - இராமகிருட்டிணன் :  நக்கீரன் 
இளைஞர்களுக்காகவும், தேசத்திற்காகவும் பணியாற்ற கூடிய ஒரே அரசு பா. சனதா:  நரேந்திரர்(மோடி) :  மாலைமலர்
மக்கள் நலக்கூட்டணி அமோக வெற்றி பெறும் - மதுரையில் முத்தரசன் : மாலை மலர்

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அடிப்பேன்: விழுப்புரத்தில்
விசயகாந்து ஆவேசம் : மாலை மலர்

இலவசங்களைக் கொடுக்க மாட்டோம் ஆனால் இலவசமாகக் கல்வி,  மருத்துவ வசதி செய்து கொடுப்போம்: அன்புமணி பேச்சு  : மாலைமலர்

 கழிமுக உழவர்களுக்குத் தி.மு.க.–அ.தி.மு.க.  வஞ்சகம் செய்துள்ளன திருவாரூரில்  மரு.இராமதாசு  : மாலைமலர்

மதுக்கடைகளை மூடவேண்டுமானால் அ.தி.மு.க-தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடக்கூடாது - வைகோ ஆவேசப் பேச்சு  : மாலைமலர்

 தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்கப்போவது உறுதி: தஞ்சையில் மு.க. தாலின் பேச்சு : மாலை மலர்

 

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்:  சுட்டுரையில் விசயகாந்து விடைகள் : தமிழ் இந்து

 

 

வெற்றிடத்தை ம.ந.கூட்டணி நிரப்பிவிட்டது: மதுரை தேர்தல் களத்தில் உ.வாசுகி சிறப்புப் பேட்டி : தமிழ் இந்து


திமுக, அதிமுக ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும்! - அன்புமணி பேட்டி : தமிழ் இந்து

  

பஞ்ச பூதங்களிலும் திமுக கொள்ளை  இராமதாசு குற்றச்சாட்டு : தமிழ் இந்து


" தமிழகத்தின் தலைவிதியை மாற்றுவோம் " அடித்துச் சொல்கிறார் அமைச்சர் சுரேசு பிரபு : தினமலர்


திருச்சி மாநாட்டிற்கு அலைகடலெனத்திரண்ட வாரீர் - விசயகாந்து அழைப்பு : மாலைமுரசு