வியாழன், 12 மே, 2016

தேர்தல் செய்திகள் - சித்திரை 29,2047 / மே12, 2016தேர்தல் செய்திகள் - சித்திரை 29,2047 / மே12, 2016 அறிய இணைப்பிடங்களை அழுத்தவும்

கைபேசி கொடுப்பதன் மூலம் வேளாண்மையைக் காப்பாற்ற முடியாது:  இராமகிருட்டிணன். பேட்டி :   நக்கீரன்

 செ. கூட்டத்திற்கு வந்த முதியவர் உயிரிழப்பு  :   நக்கீரன்

அதிமுகவுக்கு உதவும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்:  தாலின் எச்சரிக்கை : தமிழ் இந்து


அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவசச் சலவைப்பொறி: புதுச்சேரியில் என்.ஆர். காங். வாக்குறுதி : தமிழ் இந்து

இலவசங்களைத் தடுக்கத் தவறியதாகத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை வழக்கறிஞர் அவமதிப்பு  அறிவிப்பு : தமிழ் இந்து

இலவசங்களைக் கொடுத்துத் தமிழக மக்களைத் திராவிடக் கட்சிகள் ஏமாற்றுகின்றன:  இராசுநாத்(சிங்கு) குற்றச்சாட்டு : மாலைமலர்


தமிழக சட்டசபை  வழிபாட்டு(பசனை) மடமாகி விட்டது: ப.சிதம்பரம் மாலைமலர்