சனி, 14 மே, 2016

தேர்தல் செய்திகள் - வைகாசி 01, 2047 / மே 14, 2016


பாதாளம் வரை பாய்கிறது பணம் ; தடுக்க முடியாமல் திணறுது தேர்தல் ஆணையம் - தினமலர்

 

கொடுங்கோல் ஆட்சியை அகற்றுக- கருணாநிதி : வரலாற்று சிறப்புமிக்க வெற்றி உறுதி - செ. - தினமலர்


குடும்ப அரசியல் வேர் விட்டால் பேராபத்து: முதல்வர்  செயலலிதா ஆவேசம் - தினமலர்

 

 செ. சிறைக்குப் போவார் : இளங்கோவன் - தினமலர்

 

செ. மீது  தாலின் தாக்கு  - தினமலர்

 

உரூ.570 கோடி பிடிபட்டது உண்மையே - திருப்பூர் ஆட்சியர்  - தினமலர்


ஆட்சி அமைக்க திமுக, அதிமுக ஆதரவை கேட்க மாட்டோம் : விசயகாந்து - தினமலர்


வாக்குறுதிகளை ச் செய்து முடித்திட அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்:  செயலலிதா - மாலை மலர்

 

பணம் கொடுத்தாலும் தமிழக மக்கள் ஏமாறத் தயாராக இல்லை: ஆத்தூரில் திருமாவளவன் பேச்சு  - மாலை மலர்


தமிழகத்தில் ஊழல் இல்லாத நல்லாட்சி (!)அமைய பா.சனதா.வை வெற்றிபெறச் செய்யுங்கள்: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு  - மாலை மலர்

 

19-ந்தேதி விசயகாந்து முதல்வராவது உறுதி: கோவில்பட்டியில் வைகோ - மாலை மலர்