புதன், 11 மே, 2016

தேர்தல் செய்திகள் - சித்திரை 28, 2047 / மே 11, 2016


தேர்தல் செய்திகள் 
- சித்திரை 28, 2047 / மே 11, 2016

 ஆதரவு குறைவதை உணர்ந்து சென்னையில் 15 தொகுதிகளில்  செயலலிதா ஒரே நாளில்  பரப்புரை  : நக்கீரன்

 நாடாளுமன்றத் தேர்தலில பா.ச.க. வைப் புறக்கணிக்க - தலைமையமைச்சரும்  முதல்வரும் ஒரே கட்சியாக இருக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராசன் பேட்டி - தமிழ்  இந்து


அ.தி.மு.க. தி.மு.க.விடம் இருந்து மக்களுக்கு விடுதலை வாங்கித் தரவே இங்கு வந்து இருக்கிறேன்:  கனவில் நரேந்திரர்(மோடி)   : மாலைமலர்


தமிழகத்தில் வசந்தம் தொடர்ந்திட அ.தி.மு.க.க்கு வாக்களியுங்கள்: சென்னையில்  செயலலிதா  (யார் குடும்பத்தில்)  : மாலைமலர்

தமிழகத்தில் மாற்று அரசியலைப் பொதுமக்கள் விரும்புகிறார்கள்: டி. இராசா  : மாலைமலர்


என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க  செயலலிதா தயாரா?: மு.க. தாலின் கேள்வி : மாலைமலர்

மக்கள்நலக் கூட்டணியை வெற்றிபெறச் செய்தால் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருப்போம்:- வாசன்   : மாலைமலர்

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் 11 ஆவணங்களைக் காட்டி  வாக்களிக்கலாம். -  தேர்தல்துறை அறிவிப்பு : மாலைமலர்