திங்கள், 9 மே, 2016

தேர்தல் செய்திகள் - சித்திரை 26, 20417 / மே 09, 2016


தேர்தல் செய்திகள் 
- சித்திரை 26, 20417 / மே 09, 2016 


திமுகவுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் - பரப்புரை
 - தாலின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி! மதுரை பரபரப்பு  : நக்கீரன்


தமிழகத்தில் மீண்டும் காங்கிரசு வேரூன்ற விடக் கூடாது -  சுப்பிரமணிய சாமி : நக்கீரன்

அதிமுக, திமுகவினரின் பண  வழங்கலைத் தடுக்க வேண்டும்! - :இராமதாசு : நக்கீரன்
 செயலலிதா  பரப்புரைக் கூட்டத்தில் பலியானவர் எண்ணிக்கை 6 ஆனது : நக்கீரன்

நான் நாயகன், கலைஞர் தீயன் (வில்லன்), செயலலிதா தீயள்(வில்லி) - ஓர் இந்தியா.தமிழ் 

அதிமுகவும், திமுகவும் தொகுதிக்கு 10 கோடி உரூ.வழங்குகின்றன - அன்புமணி திடுக் புகார் :  ஓர் இந்தியா.தமிழ் 

என்ன எஞ்சி இருக்கிறது? என்ன விஞ்சி இருக்கிறது? தமிழ் மன்பதை சீரழிந்ததே மிச்சம்.  திருமா. :  ஓர் இந்தியா.தமிழ் 

தமிழக மக்களே!  இலவசங்களால் உங்களது  சிக்கல்கள் தீரா. -  மாயாவதி  :  ஓர் இந்தியா.தமிழ் 

தலைவர் திருமாவளவன் தலைமைதான் இன்றைய தமிழகத்துக்குத் தேவை! -  சத்யராசு : ஓர் இந்தியா.தமிழ் 

அவர் தவ வாழ்க்கை என்கிறார், இவர் தவப் புண்ணியம்  என்கிறார்.. என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! - கேலிப்பாவனை  :  ஓர் இந்தியா.தமிழ் 

தி.மு.க.–அ.தி.மு.க. இடையே  கமுக்க ஒப்பந்தம் -  விருதுநகரில் முத்தரசன் பேட்டி :  மாலைமலர் 

கருணாநிதி உங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் நான் உங்கள் பேரன் -  மு.க. தாலின் :  மாலைமலர் 

 வாக்குக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் - ஈரோட்டில் வைகோ  பரப்புரை :  மாலைமலர்