பங்குனி 23, 2047 / ஏப்பிரல் 05, 2016

மாலை 6.30,  சென்னை

அன்புடையீர் வணக்கம்.
நலனே விளைய  வேண்டுகின்றோம்.
சென்னைக் கம்பன் கழக மாத நிகழ்வு ;
வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.


அழை-கம்பன்கழகம்,ஏப்பிரல்2016 : azhai_ilakkiyaveethi_ap05
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்
பாரதீய வித்யாபவன்