அதிமுக அணி வேட்பாளர்கள்;
தி.மு.க. அணி போட்டியிடும் எண்ணிக்கைகள் அறிவிப்பு
தி.மு.க. கூட்டணி உடன்பாடு
தி.மு.க. 180
காங்கிரசு 41
இந்திய யூனியன் முசுலீம் லீக் 5
மனித நேய மக்கள் கட்சி 5
பெருந்தலைவர் மக்கள் கட்சி 1
விவசாயத் தொழிலாளர் கட்சி 1
சமூகச்சமத்துவப்படை கட்சி 1
அஇஅதிமுக கூட்டணி
அதிமுக 227
எஞ்சிய 7 தோகுதிகளில் தோழமைக்கட்சி சார்பில் பின்வருவோர் போட்டியிடுகின்றனர்
சரத்குமார் - திருச்செந்தூர் ( சமக)
கருணாசு - திருவாடனை (முக்குலத்தோர் புலிப்படை)
சேக்தாவூத்து(தமாமுலீக்) - கடையநல்லூர்
செ.கு.தமிழரசன் (இகுக) - மதுராந்தகம்
தனியரசு (கொஇபே) - காங்கேயம்
தமிமுன் அன்சாரி (மசக) - ஒட்டசத்திரம், நாகப்பட்டினம்
அஇஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுச்செயலரும் முதல்வருமான செயலலிதா இரா.கி.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போடியில் போ்டியிடுகிறார். அமைச்சர்கள் பதின்மருக்குப் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
தே.தி.மு.க.வில் இருந்து வந்த க.பாண்டியராசன்ஆவடியிலும்
தி.மு.க.விலிருந்துவந்த. பரிதி இளம்வழுதி எழும்பூரிலும் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும்,
கேரளாவில் 7 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக