இந்தியக் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.1/2016/MRDPC
பணி: தொழில்நுட்பர் (Technician T-1) – 102
பணி: தொழில்நுட்பர் (Technician T-1) ஓட்டுநர் (KVK) – 01
பணி: முதன்மைத் தொழில்நுட்ப உதவியாளர் (Senior Technical Assistant T-4) – 01
பணி: தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant T-3) – 03
பணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01
பணி: முதன்மைத் தொழில்நுட்ப உதவியாளர் (T-4) – 01
பணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 02
பணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01
பணி: தொழில்நுட்ப உதவியாளர் (நூலகம்) (T-3) (Library) – 02
பணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01
பணி: தொழில்நுட்ப உதவியாளர் (T-3) – 01
பணி: கீழமைப் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk) – 04
தகுதி: 10ஆம் வகுப்பு, பள்ளி மேல்நிலை வகுப்பு (+2), வேளாண்மைப் பிரிவில் பட்டயம் (Diploma) அல்லது பட்டம், பொறியியல் துறையில் கட்டுமானம் (civil), மின்னணுவியல் (electronics) பிரிவில் பட்டயம் அல்லது பட்டம், நூலக அறிவியலில் பட்டம் – தட்டச்சுத் திறன், ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ivri.nic.in என்கிற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்ப் படி (copy) இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 08.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ivri.nic.in என்கிற இணையத்தளத்தைப் பாருங்கள்.
தரவு:
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - name_peyar-e.bhu.gnanaprakasan