வெள்ளி, 20 மார்ச், 2015

'கேப்டன் டி.வி.' யில் இலக்குவனார் திருவள்ளுவன்






நண்பர்களே! அன்பர்களே! வணக்கம்.
இன்று  பங்குனி 6,  2046 /  
மார்ச்சு 20, 2045 வெள்ளிக்கிழமை
இரவு 9.00  முதல் 10.00 மணி வரை
 தலைவர்தொலைக்காட்சியாகிய 'கேப்டன் டி.வி.' யில்

 
"வாங்க பேசலாம்" நிகழ்ச்சியில்  

கணிணி மூலம் - ஒருங்குகுறி வாயிலாகத் - தமிழுக்கு விளைவிக்கும் கேடுகள் குறித்து உரையாடுகின்றேன்.
 இது நேரலை. எனவே, வினாக்கள் தொடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழேவிழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக