திருவரங்கம் இடைத்
தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வரவேற்ற திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலர்
கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், பண்ணைக்காடு
பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், பழனி அன்வர்தீன், ஆத்தூர் ஒன்றியத்
துணைப் பெருந்தலைவர் இமாக்குலின் சார்மிலி முதலானோர் உள்ளனர்.
திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக
வேட்பாளரை ஆதரித்து மின்-ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரப்புரை
மேற்கொள்கிறார். உடன், திண்டுக்கல் தொகுதிச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற
உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், ஒன்றியச் செயலர்
ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், கொடைக்கானல் நகர்மன்றத்தலைவர் சிரீதர், ஒன்றியப்
பெருந்தலைவர் இராதாகிருட்டிணன், பழனி கூட்டுறவு வங்கித் தலைவர்
அன்வர்தீன், முதலானோர் உடன் உள்ளனர்.
திருவரங்கம் இடைத்தேர்தலில் கழக
வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து 4ஆவது வகுதி(வார்டு) சக்தி நகரில் மாவட்ட
இளைஞர்-இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், மாவட்டக்
கழகச் செயலர் டி.டி.சிவக்குமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர்
ஆர்.பார்த்திபன், ஆகியோர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் அம்மாவின்
சாதனைகளை விளக்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு திரட்டியபோது எடுத்த
படம். அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான்,
பெரியகுளம் ஒன்றியச் செயலர் செல்லமுத்து, கூடலூர் நகரச் செயலர் சோலைராசு
முதலான பலர் உள்ளனர்.
திருவரங்கம் இ்டைத்தேர்தலில் கழக
வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நட்சத்திரப் பேச்சாளர் நிருமலா பெரியசாமி
திருவானைக்கோயில் 4ஆவது வகுதியில்(வார்டில்) வாக்கு திரட்டியபோது எடுத்த
படம். அருகில் தேனி மாவட்டக் கழகச் செயலர் டி.டி.சிவக்குமார், தேனி
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற
உறுப்பனிர் தங்கத்தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறைச்
செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
எசு.பி.எம்.சையதுகான், மாவட்டத் துணைச் செயலர் முருக்கோடை இராமர்,
பெரியகுளம் ஒன்றியச் செயலர் செல்லமுத்து, கழகத் தொண்டர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக