திருவரங்கம் இடைத்தேர்தலில் அஇசமகட்சி
நிறுவனத்தலைவர் சரத்குமாரும் ச.ம.உ. கு.ப.கிருட்டிணனும் வாக்கு கேட்டனர்.
திருவரங்கம்
இடைத்தேர்தலில் வயலூர் பகுதியில்
அதிமுகவிற்கு ஆதரவாக
மூ.மு.க. நிறுவனர்
சிரீதர் (வாண்டையார்) வாக்கு கேட்டார்.
.
திருவரங்கம் இடைத்தேர்தலை முன்னிட்டு
அம்மா மண்டபம் பகுதியில் துணைநிலைப் படை குவிக்கப்பட்டுள்ளது.
திருவரங்கம் இடைத்தேர்தலில்
திருவானைக்காவல் பகுதியில் அமைச்சர் இரமணா அதிமுக அரசின் சாதனைகள் பற்றிய நூலினை வீடு வீடாகக் கொடுத்து அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு வாக்கு
அளிக்குமாறு வேண்டினார்.
திருவரங்கம் இடைத்தேர்தலில்
விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தரராசன்,
முன்னாள் நா.உ. ரித்தீசு முதலானோர் அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு வாக்கு அளிக்குமாறு வேண்டினர்.
திருவரங்கம் இடைத்தேர்தலில் புரட்சிப்பாரதம் கட்சித் தலைவர் பூவை செகன் மூர்த்தி அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு
வாக்கு அளிக்குமாறு வேண்டிப் பரப்புரை மேற்கொண்டார்.
திருவரங்கம் இடைத்தேர்தலில் பா.ச.க.
வேட்பாளர் சுப்பிரமணியம் தாமரை
சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டினார்.
திருவரங்கம் இடைத்தேர்தலில் நடிகை விந்தியா, கல்வியமைச்சர் பழனியப்பன் முதலானோர் அதிமுக
வேட்பாளர் வளர்மதிக்கு வாக்கு அளிக்குமாறு வேண்டிப் பரப்புரை மேற்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக