இன்று மாசி 1, 2046 / பிப்பிரவரி 13, 2015
வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு
விண்
தொலைக்காட்சி - WIN TV
‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில்
காதலர் நாள் குறித்த கலந்துரையாடலில்
பங்கேற்கிறேன்.
இணையத் தளத்திலும் காணலாம்.
மறு ஒளிபரப்பு இன்று இரவு - அஃதாவது நாளை வைகறை 1.00 மணி.
வாய்ப்புள்ளவர்கள் காண்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக