திங்கள், 9 பிப்ரவரி, 2015

தமிழே தொன்மையும் வளமையும் சீர்மையும் செம்மையும் உடையது.


தமிழே தொன்மையும் வளமையும்

சீர்மையும் செம்மையும் உடையது.

  திராவிட மொழிகளுள் தமிழ்மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக்காலமுதற் பயின்று வருவது. வகையும் தொகையும் தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவையெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல.
- கிரீயர்சன்; கால்டுவெல் ஒப்பிலக்கணம்: கிரீயர்சன்
மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்: பக். 172


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக