வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

உங்கள் 'வலைப்பூ'க்களைப் பதிவு செய்யுங்கள்!

உங்கள் 'வலைப்பூ'க்களைப் பதிவு செய்யுங்கள்!

வாசகர்களே உங்கள் படைப்புகளை, உங்கள் வலைப்பூக்களை, தனிநபராக நீங்கள் எழுதும் கட்டுரைகள், கருத்துகளின் இணையதளப் பக்கங்களை இங்கே பதிவு செய்யுங்கள்.
தமிழ் வலைப்பதிவுகளை அடையாளம் காட்டும் இந்தப் பகுதியில் தங்களது வலைப்பதிவைச் சேர்க்க விரும்பும் பதிவர்கள், வலைப்பதிவின் முகவரியையும் இதர விவரங்களையும் அளிக்க வேண்டும். ஆசிரியர் குழுவின் பரிந்துரைப்படி பதிவுகள் முதல் பக்கத்தில் பிரசுரமாகும். மற்றவை உள்பக்கத்தில் பட்டியலாக வெளியிடப்படும்....
உங்கள் படைப்புகளை பதிவு செய்ய: http://dinamani.com/blogs/submit_blog_article/
அல்லது,
உங்கள் வலைப்பூவில் நீங்கள் பதிவு செய்ய விரும்பும் கட்டுரையின் லிங்க், தலைப்பு, பெயர், சுருக்கம் ஆகிய விவரங்களுடன்
webdinamani@dinamani.com - என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
குறிப்பு:
* வாசகர்கள் அளிக்கும் தகவல்கள், ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்குப் பின்னரே வெளியிடப்படும்.
* இந்தப் பக்கத்திலுள்ள இணைப்பை க்ளிக் செய்வதன் மூலம் தினமணி இணையதளத்திலிருந்து வேறு வலைத்தளத்துக்குச் செல்கிறீர்கள். அந்த வலைத்தளத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு தினமணி எந்த விதத்திலும் பொறுப்பாகாது.
வலைப்பூ தொகுப்பு பக்கம்: http://dinamani.com/blogs/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக